• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் பா.ம.க. – ஒப்பந்தம் கைசாத்து!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/19
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக பா.ம.க. அறிவித்துள்ளது.

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பா.ம.க. உயர்மட்ட குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க முடிவு எடுக்கப்பட்டதாக பா.ம.க தெரிவித்துள்ளது.

அதன்படி, தேசிய நலன், மக்கள் நலன் மற்றும் பா.ம.க.வின் எதிர்காலத்தை கருதி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. முடிவு செய்துள்ளதாக  பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. மற்றும் பா.ம.க. இடையே இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தம் கையெழுத்தானபோது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: india tamilnadu elecation todaynews athavannews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களம்!

Next Post

ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

Related Posts

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!
ஆசிரியர் தெரிவு

2026-06-19
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!
உலகம்

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!
இலங்கை

அருச்சுனா எம்.பி.க்கு யாழில் செருப்பு மாலை!

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!
ஆசிரியர் தெரிவு

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!

2026-06-19
Next Post
வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளுக்கு தீர்வு !

ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஆபத்தான நிலையில் 18 நீர்த்தேக்கங்கள்!

ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் 162 பாலங்களின் பணிகள் பூர்த்தியடையும்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

0
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

0
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.