• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈஸ்டர் தாக்குதலை நடத்த வேண்டியத் தேவை ராஜபக்ஷவினருக்கு இருக்கவில்லை- நாமல்!

புலிகளும் தேசியமக்கள் சக்தியினரும் ஒன்று : நாமல் ராஜபக்ஷ!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசியமக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கட்சியை மறுசீரமைத்து தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றியடையச் செய்வதே எமது எதிர்பார்ப்பாகும்.

நாட்டின் இறைமை கலாசாரம் நாட்டு மக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கி செல்வோம்.

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நாட்டிற்கு தற்போது தேவைப்படுகின்றது. பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் என்ற ரீதியில் பொதுஜன பெரமுன சார்பில் பொருத்தமான ஒருவரை நாம் தெரிவு செய்வோம்.

மக்கள் நம்பிக்கையை வெற்றி கொண்ட ஒருவரே பொதுஜன பெரமுனுவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார். கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் எனக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

எனவே கட்சியை கட்டியெழுப்பவுதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினையே முன்னெடுத்துள்ளேன்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசமில்லை. நாம் இந்த நாட்டை வீணடிக்கவில்லை.

பஸ்ஸுக்கு நாம் தீவைக்கவில்லை. அப்பாவி மக்கள் பௌத்த மதகுருமார் மீதும் நாம் தாக்குதல் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறான சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசமில்லை என்றே தெரிகின்றது” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கேப்பாப்பாப்பிலவு காணி உரிமையாளர்களுக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு!

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்று பாரிய பிரச்சினை எழுந்துள்ளது!

Related Posts

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

2026-08-05
ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!
அமொிக்கா

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

2026-08-05
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!
இலங்கை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி
இலங்கை

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

2026-08-05
Next Post
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்று பாரிய பிரச்சினை எழுந்துள்ளது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்று பாரிய பிரச்சினை எழுந்துள்ளது!

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பேருந்து சேவைகள்  மூலம்  25 மில்லியன் வருமானம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

0
ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

0
எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

0
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

0
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

0
அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

2026-08-05
ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

2026-08-05
எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

2026-08-05
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

2026-08-05
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

2026-08-05

Recent News

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

2026-08-05
ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

2026-08-05
எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

2026-08-05
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

2026-08-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.