• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை!

சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/23
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல் போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ{டன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இதேவேளை கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோவிடம் தோல்வி அடைந்திருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தலா 7 ஆட்டங்களில் விளையாடி சென்னை அணி 4 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

எனினும் சிஎஸ்கே புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5-வது இடத்திலும் உள்ளன. அத்துடன் இரு அணிகளும் 2-வது முறையாக இன்று நேருக்கு நேர் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CSKIPLIPL 2024MS Dhoni
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் மாற்றம் இல்லை-பந்துல குணவர்தன!

Next Post

மலேசியாவில் கடற்படையைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் விபத்து- பயணித்த அனைவரும் உயிரிழப்பு!

Related Posts

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!
உலகம்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

2026-08-17
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!
இலங்கை

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!
இலங்கை

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

2026-08-16
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

2026-08-16
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு முதலிடம்: சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தகவல்!

2026-08-16
Next Post
மலேசியாவில்  கடற்படையைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் விபத்து- பயணித்த  அனைவரும்  உயிரிழப்பு!

மலேசியாவில் கடற்படையைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் விபத்து- பயணித்த அனைவரும் உயிரிழப்பு!

தலைமன்னார் – தனுஷ்கோடி வரை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் மரணம்!

தலைமன்னார் - தனுஷ்கோடி வரை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் மரணம்!

அரிசி இல்லையென விவசாயிகள் நாடகமாடுகின்றனர்!

இலவச அரிசித் திட்டத்தில் இலஞ்சம் கோரும் அதிகாரிகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

0
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

0
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.