• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இத்தாலியின் வெனிஸ் நகரை சுற்றிப்பார்க்க இனி கட்டணம்: அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/26
in உலகம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இத்தாலியில், வெனிஸ் நகரை சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டினருக்கு ஒருநாள் கட்டணமாக 5 யூரோவை வசூலிக்கவுள்ளதாக, நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை சுற்றுலா ஆர்வலர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீசன் நாட்களில் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமும் உள்ளதாக நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இத்தாலியில், ஏரிகளால் சூழ்ந்த பிரபல சுற்றுலா நகரமான வெனிஸ், அதன் இயற்கையான அமைப்புக்கும், கலை கட்டுமானத்திற்கும் பெயர் போனதாக விளங்குகிறது.

பல்வேறு கால்வாய்களை உள்ளடக்கிய இந்த நகரில் படகு போக்குவரத்து சேவையே முக்கிய போக்குவரத்து அம்சமாக உள்ளது.

எழில் கொஞ்சும் வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு இரசிப்பதற்காகவே வெளிநாடுகளிலிருந்து பலர் வருகைத் தருகின்றனர்.

இந்நிலையிலேயே சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நகர நிர்வாகம் இவ்வாறானதொரு கட்டண நடைமுறையை அமல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: venice italyworldnews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காஸா சிறுவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் இலங்கை அரசு!

Next Post

வட்டுக் கோட்டை இளைஞன் படுகொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது!

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

2026-05-06
தேர்தல் ஆலோசனைகளுக்கு AI- (ch )சாட்போட்கள் தவறான தகவல்களை வழங்குவதாக எச்சரிக்கை!
இங்கிலாந்து

2026-05-05
லண்டனில் ஓடும் வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு: 25 வயது இளைஞர் உயிரிழப்பு – மூவர் காயம்!

கணவரின் வாழ்வைச் சிதைத்த ஸ்காட்லாந்து அரசுக்கு எதிராக இந்திய மனைவி சட்டப் போராட்டம்!

பிரித்தானியாவின் விமானத் தாமதத்தில் முதலிடத்தில் மன்செஸ்டர் விமான நிலையம்!

வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!
உலகம்

வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!

2026-05-05
Next Post
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலும் மூவர் கைது

வட்டுக் கோட்டை இளைஞன் படுகொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது!

இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது

ஈஸ்டர் தாக்குதல்: குற்றவாளிகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தண்டனை நிச்சயம்!

பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றம் – த.வெ.க.வுக்கு ஆதரவு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி மீதான வழக்கு விசாரணை ஜூன் மாதத்தில்!

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல்!

0
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.