• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உலக வாழ் பௌத்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் வெசாக் பண்டிகை!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/23
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் உலக வாழ் பௌத்தர்கள் வெசாக் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர்.

புத்த பெருமானின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டில் இன்று வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டத்திற்கு நாடளாவிய ரீதியாகவுள்ள பௌத்த மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் பொருளாதார சிக்கல்கள் போன்ற சவால்களுக்கு மத்தியிலும், பொது மக்கள் வெசாக் பண்டிகையை வரவேற்கும் வகையில், நேற்று வெசாக் கூடுகளை ஆர்வமாக தயாரித்தும், கடைகளில் கொள்வனவு செய்தும் வந்தனர்.

அத்தோடு, நாட்டின் பல பகுதிகளிலும் வெசாக் அலங்கார விளக்குத் தோரணங்களும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு இடங்களில் தானசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன.

இம்முறை தேசிய வெசாக் தின நிகழ்வுகள், மாத்தளை நகரில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த நகரின் பல இடங்கள் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்து வருகின்றன.

மாத்தளை நகரில் மதுபான சாலைகள் நேற்றுமுன்தினம் முதல் நாளை வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய பகுதிகளில் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெசாக் பண்டிகையினை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிறந்த நாளைக்காக இன்றே தியாகம் செய்வோம் என்ற புத்தரின் போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காக புத்தர் கொண்டிருந்த பெரும் உறுதிப்பாட்டை, ஒரு நாடாக நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும், இனம், மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாட்டை தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

Tags: Athavan NewsVesak Festival
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமம் தொடர்பில் அறிவிப்பு!

Next Post

சம்பள உயர்வை உறுதிப்படுத்தி மீண்டும் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
Next Post
சம்பள உயர்வை உறுதிப்படுத்தி மீண்டும் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

சம்பள உயர்வை உறுதிப்படுத்தி மீண்டும் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

பொருளாதாரச் வீழ்ச்சியே நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக மாறியது : ஜனாதிபதி ரணில்!

சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்கள் பாதிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.