• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாலித ரங்கே பண்டார அரசியலில் இருந்து வெளியேறவேண்டும்!

பாலித ரங்கே பண்டார அரசியலில் இருந்து வெளியேறவேண்டும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/30
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

”பாலித ரங்கே பண்டார அரசியலில் இருந்து வெளியேறவேண்டும்” என சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி நவரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஒரு முழு முட்டாள். நாட்டின் அரசியலமைப்பு தொடர்பாக விளக்கம் இல்லமால் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு தயங்குகின்ற ரங்கே பண்டார அரசியிலில் இருந்து வெளியேறவேண்டும். ரணிலின் மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன அதிகாரத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த அரசியலமைப்பினை கொண்டு வந்தார்.

பொது வாக்கெடுப்பு என்பது ஜனநாயகக் கட்டமைப்பிலுள்ள ஒரு சரத்தாகவே நாங்கள் கருதுகிறோம். ஆனால், 1983 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை கொண்டு வந்து ஜே.ஆர். தனது ஆட்சியயை தொடர்ந்திருந்தார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்கள் ஆணை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியே பொதுவாக்கெடுப்பை நடத்தமுடியும்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவினால் இதனை முன்னெடுக்கமுடியாது. பதவிகாலம் நிறைவடைந்த பின்னர் ஒருநாள் கூட ஆட்சியில் இருக்கமுடியாது. தேர்தலை நடத்தி மீண்டும் மக்களின் ஆணையுடனே புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வர வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது.

பாலித ரங்கே பண்டார குறிப்பிடுவது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணான யோசனையாகும். ரணில் விக்கிரமசிங்க வெறும் தேசியப்பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வந்தவராவார். பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்.

இவ்வாறு வந்தவர் இன்று சில காலம் இந்த பதிவியில் தொடர விரும்புகிறார். இது நகைச்சுவைக்குரியது. பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின் மூன்றில் இரண்டு பொரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் திர்மானம் நிறைவேற்றப்பட்டவேண்டும்.
அதை நிறைவேற்றினாலும் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்.

அப்போதுதான் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியும். இன்று இலங்கையில் உள்ள பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்கமுடியும். எனவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டையும் பெறமுடியும். அவ்வாறு செய்வது கீழ்த்தரமான செயற்பாடாகும்.

இந்த அரசாங்கம் பாரிய அச்சத்தில் காணப்படுகின்றது. ஆட்சி அதிகாரம் மேல் தட்டு வர்க்கத்திடம் இருந்து ஒரு சாதாரண குழுவிற்கு சென்று விடுமோ என்ற அச்சத்தில் அரசாங்கம் உள்ளது” இவ்வாறு நவரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு காலம் தாழ்த்தி நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கடந்த செவ்வாய்க்கிழமை  வெளியிட்ட கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Kaushalya Nawaratne
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாலித ரங்கே பண்டார!

Next Post

ட்ரென்டாகும் ராஷ்மிகாவின் சாமி -2 பாடல்

Related Posts

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!
இலங்கை

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!
இலங்கை

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!

2026-09-14
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!
இலங்கை

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

2026-09-14
எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!
இலங்கை

எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!

2026-09-14
Next Post
ட்ரென்டாகும் ராஷ்மிகாவின் சாமி -2 பாடல்

ட்ரென்டாகும் ராஷ்மிகாவின் சாமி -2 பாடல்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு வைத்தியர்கள் எச்சரிக்கை!

வைத்தியர்கள் பற்றாக்குறை: திண்டாடும் இலங்கை

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை!

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.