• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அப்பிள் சாதனங்களுக்குத் தடை: எலோன் மஸ்க் அதிரடி

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/11
in உலகம், தொழில்நுட்பம், பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

“அப்பிள் சாதனங்களுடன் தனது நிறுவனங்களுக்குள் யாரும்  பிரவேசிக்க முடியாது” என உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அப்பிள் நிறுவனம் அண்மையில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் மென்பொருளை ஒருங்கிணைத்து தனது புதிய தயாரிப்புகளில் புகுத்தவுள்ளதாக அறிவித்தது.

குறிப்பாக, அப்பிள் சாதனங்களில் அப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன்.ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

குறித்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே எலோன் மஸ்க் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்”  தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாத அப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ  நிறுவனத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விடயத்தில் அக்கறை இல்லாமல் செயற்படுகின்றது.

வாடிக்கையாளர்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ. இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி அப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் வாடிக்கையாளர்களை விற்பனை செய்கின்றார்கள்.

ஒருவேளை அப்பிள் நிறுவனம் ஓபன் ஏ.ஐ தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் அப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும்.

அப்பிளின் செயல் ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறலாகும். எனது நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது அப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்” இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Elon Musk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழப்பு! (Update)

Next Post

வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் பதற்றம்!

Related Posts

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!
உலகம்

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

2026-08-03
பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

2026-08-03
மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
இலங்கை

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!
இலங்கை

பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பெய்ய வாய்ப்பு!

2026-08-03
வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
இலங்கை

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

2026-08-03
Next Post
வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் பதற்றம்!

வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் பதற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய அலுவலகம் திறப்பு!

ரணில் விக்ரமசிங்கவால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது!

தேசிய பாதுகாப்பு மீளாய்வு  ஒன்று ஆரம்பிக்கப்படும் என  ஜனாதிபதி உறுதி

ஜனாதிபதியால் புதிய நிபுணர் குழு நியமனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

0
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

0
பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

0
மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

0
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

2026-08-03
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

2026-08-03
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் பாதிப்பு

2026-08-03
பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

2026-08-03
மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

2026-08-03

Recent News

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

2026-08-03
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

2026-08-03
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் பாதிப்பு

2026-08-03
பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.