• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு விபத்து – 86 பேர் உயிரிழப்பு!

Rahul by Rahul
2024/06/13
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் மாய்- நிடோம்பே மாகாணத்தில், காங்கோ நதியின் கிளை நதியான குவா நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 86 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று நதியில் தத்தளித்தவர்களை மீட்டுள்ளனர்.

அதற்கமைய, இதுவரை 21 குழந்தைகள் உள்ளிட்ட 86 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, இதுவரை 185 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அதேவேளை, படகில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள்? என்ற உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: AfricanCongocountrynewsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றுக்கு INDIA அணி தகுதி!

Next Post

குவைத் தீ விபத்து: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

Related Posts

மெட்ரோ பேருந்துகள் சேவைகள் தொடர்பல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவலை!
இலங்கை

2026-06-22
தென் கொரியாவில் ஆட்சிக்கவிழ்ப்புச் சதி வழக்கில் முன்னாள் நீதியமைச்சருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

ஐசிசி தலைவருடனான சந்திப்பு குறித்த போலியான தகவலை நிகாரித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு!

கேகாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 19வது நாளாக அரசுக்கு எதிராக  போராட்டம்!
இந்தியா

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்!

2026-06-22
Next Post
குவைத் தீ விபத்து: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

குவைத் தீ விபத்து: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

ஜி-7 மாநாடு: பிரதமர் மோடி இத்தாலிக்கு விஜயம்!

குவைத் தீ விபத்து : UPDATE

குவைத் தீ விபத்து : UPDATE

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

0
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.