• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!

நாட்டில் சடுதியாகக் குறைவடைந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/17
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் கடந்த 5 வருடங்களில் குழந்தை பிறப்புகள் 100,000 இக்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக மகப்பேற்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

மகப்பேற்று விசேட வைத்தியர்களினால் கடந்த 5 வருட தகவல்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2017 ஆம் ஆண்டு நாட்டில் 325,000 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் ஆனால், 2023 ஆம் ஆண்டு 247,000 ஆக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, 2017 ஆம் ஆண்டு வருடாந்த மரணம் 146,000 ஆக பதிவாகியுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு 181,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கர்ப்பமடையும் திருமண வயதுடைய இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையினாலேயே குழந்தை பிறப்புகள் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடியினால் குடும்பம் ஒன்றில் கருத்தரிப்பை மட்டுப்படுத்தல் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒத்திவைப்பதும் குழந்தை பிறப்பு வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் கடந்த 5 வருடங்களில் திருமணம் செய்துகொள்வது 12.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வேலை செய்வோர் குறைவடைவதுடன், முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மகப்பேற்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Babyகுழந்தை பிறப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் தீவிபத்து!

Next Post

வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்!

Related Posts

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!
இலங்கை

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

2026-04-22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!
இலங்கை

அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!

2026-04-22
இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!
இலங்கை

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

2026-04-22
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-22
Next Post
கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்!

நரகத்தில் வீழ்ந்த நாட்டை என்னால் மீட்க முடியும்  -ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை!

கல்விசாரா ஊழியர்கள் விசேட அறிவிப்பு!

கல்விசாரா ஊழியர்கள் விசேட அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

0
அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!

அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!

0
அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.