• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டது!

அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை! ஜோ பைடன் அறிவிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/19
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன்  அறிவித்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ”உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவா்கள்,  அமெரிக்கர்களின் கணவா் அல்லது மனைவியாக இருந்தால் அவா்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு விண்ணப்பிப்பவா்கள் அமெரிக்காவில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் ஜூன் 17ஆம்  திகதிக்குப்  பின்னர் அமெரிக்கர்களை மணந்த யாரும் இதற்காக விண்ணப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ்  அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் சுமாா் 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியேற்ற உரிமையும்  பின்னா் குடியுரிமையும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathjo biden
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தொடர்ச்சியான வரி மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்!

Next Post

நீட் தேர்வுக்கான எதிர்ப்பு : தி.மு.க மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்ம்

Related Posts

ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை 2 சதவீதமாக உயர்வு!
உலகம்

ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை 2 சதவீதமாக உயர்வு!

2026-03-05
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!
அமொிக்கா

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-05
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!
உலகம்

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

2026-03-04
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்
இலங்கை

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

2026-03-04
ஆப்பிளின் iPhone 17e மொடல் இன்று அறிமுகம்!
உலகம்

ஆப்பிளின் iPhone 17e மொடல் இன்று அறிமுகம்!

2026-03-04
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!

2026-03-04
Next Post
நீட் தேர்வுக்கான எதிர்ப்பு : தி.மு.க மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்ம்

நீட் தேர்வுக்கான எதிர்ப்பு : தி.மு.க மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்ம்

நீட் தேர்வை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்!

நீட் தேர்வை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்!

பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் தீவிரமடைந்து வரும் போராட்டம்!

பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் தீவிரமடைந்து வரும் போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இலங்கை கடற்பகுதியில் தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்; புதிய அப்டேட்!

இலங்கை கடற்பகுதியில் தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்; புதிய அப்டேட்!

0
ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை 2 சதவீதமாக உயர்வு!

ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை 2 சதவீதமாக உயர்வு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

0
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

0
இலங்கை கடற்பகுதியில் தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்; புதிய அப்டேட்!

இலங்கை கடற்பகுதியில் தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்; புதிய அப்டேட்!

2026-03-05
ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை 2 சதவீதமாக உயர்வு!

ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை 2 சதவீதமாக உயர்வு!

2026-03-05
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-05
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-05
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

2026-03-04

Recent News

இலங்கை கடற்பகுதியில் தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்; புதிய அப்டேட்!

இலங்கை கடற்பகுதியில் தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்; புதிய அப்டேட்!

2026-03-05
ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை 2 சதவீதமாக உயர்வு!

ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை 2 சதவீதமாக உயர்வு!

2026-03-05
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-05
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.