• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது – இரா.சம்பந்தன்!

TNAயின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார்!

KP by KP
2024/07/01
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
76 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார்.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  உயிரிழந்த  அவருக்கு வயது 91 ஆகும்.

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.

இராஜவரோதயம் சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.

இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு யூலையில்  மூவாயிரத்திற்கும் அதைகமான தமிழர்கள்  படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார்.

பின்னர் 1989 தேர்தலில் போட்டியிட்ட போதும் வெற்றிபெறாத நிலையில், மீண்டும் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி இறக்கும்வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இரா.சம்பந்தன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

Next Post

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக மீனவர்கள் கைது!

Related Posts

நீல்டிய குளத்தைச் சுற்றி சுற்றுலா நடவடிக்கைகளைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் !
இலங்கை

2026-08-18
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இலங்கை பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்க திட்டம்!

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!
உலகம்

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் !

2026-08-18
372 ஓட்டங்கள் இலக்கு: காலியில் வரலாறு படைக்குமா இலங்கை?
கிரிக்கெட்

372 ஓட்டங்கள் இலக்கு: காலியில் வரலாறு படைக்குமா இலங்கை?

2026-08-18
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, சிறப்பு கல்வித் தேவைகள் உள்ள மாணவர்களுக்கான மானியம் வழங்க அனுமதி!

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக மீனவர்கள் கைது!

வேவல்தெனிய பிரதேசத்தில் விபத்து-15 பேர் காயம்!

கடலில் நீராடச்சென்ற மாணவன் மாயம்!

கடலில் நீராடச்சென்ற மாணவன் மாயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நீல்டிய குளத்தைச் சுற்றி சுற்றுலா நடவடிக்கைகளைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் !

நீல்டிய குளத்தைச் சுற்றி சுற்றுலா நடவடிக்கைகளைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் !

0
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இலங்கை பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்க திட்டம்!

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இலங்கை பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்க திட்டம்!

0
ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

0
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் !

0
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, சிறப்பு கல்வித் தேவைகள் உள்ள மாணவர்களுக்கான மானியம் வழங்க அனுமதி!

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, சிறப்பு கல்வித் தேவைகள் உள்ள மாணவர்களுக்கான மானியம் வழங்க அனுமதி!

0
நீல்டிய குளத்தைச் சுற்றி சுற்றுலா நடவடிக்கைகளைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் !

நீல்டிய குளத்தைச் சுற்றி சுற்றுலா நடவடிக்கைகளைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் !

2026-08-18
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இலங்கை பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்க திட்டம்!

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இலங்கை பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்க திட்டம்!

2026-08-18
ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

2026-08-18
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் !

2026-08-18
372 ஓட்டங்கள் இலக்கு: காலியில் வரலாறு படைக்குமா இலங்கை?

372 ஓட்டங்கள் இலக்கு: காலியில் வரலாறு படைக்குமா இலங்கை?

2026-08-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.