பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
மஹிந்தவின் உடல் நிலை குறித்து நாமலின் பதில்!
2025-04-07
யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், சம்பந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பொழுது நூற்றுக்கணக்கானவர்களே அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள். தமது ...
Read moreDetailsஇலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் ...
Read moreDetailsதமிழ் தேசியம் விலைபோகாமல் பாதுகாத்த பெருந்தலைவர் சம்பந்தன் ஐயா எனவும், அவரது வழிகாட்டல்களில் சமதானத்துக்கான கதவுகள் திறந்திருந்தன எனவும் மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsமறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் ...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். இந்நிலையில் அன்னாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ...
Read moreDetailsஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். உடல் நலக்குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ...
Read moreDetailsதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த அவருக்கு வயது 91 ...
Read moreDetailsஇலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத்தெரிவின் போது இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் குறித்து அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், இரா.சம்பந்தனிடத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இரா.சம்பந்தனின் ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த எம்.ஏ.சுமந்திரன் முனைகிறார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.