• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ் தேசியம் விலைபோகாமல் பாதுகாத்த பெருந்தலைவர் சம்பந்தன்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/02
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் தேசியம் விலைபோகாமல் பாதுகாத்த பெருந்தலைவர் சம்பந்தன் ஐயா எனவும், அவரது  வழிகாட்டல்களில் சமதானத்துக்கான கதவுகள் திறந்திருந்தன எனவும்  மக்கள் காங்கிரஸின்  தலைவர்  ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் ஐயாவின் மறைவையிட்டு அவர் வௌியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளது. “விடுதலை அரசியலில் சிறுபான்மைச் சமூகங்களை சமபார்வையுடன் நோக்கிய தலைவர் சம்பந்தன் ஐயா. நீண்ட அரசியல் வரலாற்றனுபவமுள்ள இவர், தமிழ் தேசிய அரசியலை மிகச்சாதுர்யமாக வழிநடத்தினார்.

ஜனநாயகத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையால், கெடுபிடியான காலங்களில்கூட தமிழ்த்தேசிய அரசியல் விலைபோகாமல் பாதுகாக்கப்பட்டது. தொண்ணூறு வயதைக் கடந்திருந்தாலும் தீர்வைப் பெற வேண்டும் என்ற திடகாத்திரம் அவருக்கிருந்தது.

ஒரே வாழிடத்தில் ஒரே மொழி பேசுவோராக வாழ்ந்த சிறுபான்மைச் சமூகங்களை, சம பார்வையில் நோக்கிய பெருந்தகையும் இவர்தான்.

தமிழ், முஸ்லிம் முரண்பாடுகள் ஒரு மொழித் தேசியத்தை (தமிழ்) சிதைக்கக் கூடாதென்பதற்காக முஸ்லிம் தலைமைகளுடன் நல்லுறவைப் பேணி வந்தார்.

இன்று வரைக்கும் தீர்க்கப்படாதுள்ள தமிழ், முஸ்லிம் அபிப்பிராய பேதங்களைப் போக்குவதற்கு சம்பந்தன் போன்ற தலைமைகளே அவசியம். காலம் சென்ற சம்பந்தன் ஐயாவின் கடந்தகால வரலாறுகளிலிருந்து ஒற்றுமைக்கான பல படிப்பினைகளை நான் காண்கிறேன். இவரது வழிகாட்டல்களில் சமாதானத்துக்கான கதவுகள் திறந்தேயிருந்தன.

உரிமை அரசியல் விலைபோகக் கூடாது என்பதற்காக தனக்கு வந்த அரிய பல வாய்ப்புக்களையும் அவர் தியாகம் செய்திருந்தார். இனிவருங்காலங்களில் தென்னிலங்கை அரசியலில் ஏற்படப்போகும் மாற்றங்கள் மற்றும் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு தீட்சண்யமான தலைமை தமிழருக்கு அவசியம்.

இந்தத் தலைமைகளுடன்தான் முஸ்லிம் தலைமைகளும் இணக்கப்பாட்டுக்கு வர முடியும். அன்னாரின் இழப்பால் துயருறும் சகலருக்கும் ஆண்டவனின் அருட்கடாட்சம் கிடைக்கட்டும்” இவ்வாறு ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Athavan TVRishad Bathiudeenஆதவன்இரா.சம்பந்தன்ரிஷாட் பதியுதீன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்க்கட்சித் தலைவருடன் ரொபர்ட் கப்ரோத் விசேட சந்திப்பு!

Next Post

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் புதிய தீர்மானம்!

Related Posts

புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!
இலங்கை

2026-02-02
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-02
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

2026-02-01
வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டது ரி20 உலகக்கிண்ணத்துக்கான வெற்றி கிண்ணம்!

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 விபத்து – இருவர் உயிரிழப்பு!

2026-02-01
Next Post
தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள வட மாகாண அரச சாரதிகள் சங்கம்!

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் புதிய தீர்மானம்!

வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்களை நீக்கத் தீர்மானம்!

சம்பந்தனின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே எமது கடமை -ஜனாதிபதி

பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்ற அமைச்சரவை அனுமதி!

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

0
வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டது ரி20 உலகக்கிண்ணத்துக்கான வெற்றி கிண்ணம்!

வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டது ரி20 உலகக்கிண்ணத்துக்கான வெற்றி கிண்ணம்!

0
பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !

0
புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

2026-02-02
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-02
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

2026-02-01
வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டது ரி20 உலகக்கிண்ணத்துக்கான வெற்றி கிண்ணம்!

வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டது ரி20 உலகக்கிண்ணத்துக்கான வெற்றி கிண்ணம்!

2026-02-01
பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !

2026-02-01

Recent News

புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

2026-02-02
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-02
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

2026-02-01
வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டது ரி20 உலகக்கிண்ணத்துக்கான வெற்றி கிண்ணம்!

வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டது ரி20 உலகக்கிண்ணத்துக்கான வெற்றி கிண்ணம்!

2026-02-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.