• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்களை நீக்கத் தீர்மானம்!

சம்பந்தனின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே எமது கடமை -ஜனாதிபதி

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/02
in இலங்கை, பிரதான செய்திகள்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இரா.சம்பந்தனின் மறைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் இந்த உரையாற்றும் போது, ​​அன்று என்னுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களில் எஞ்சியிருந்த எனது சகாக்களில் ஒருவரான  சம்பந்தன் இப்போது எங்களுடன் இல்லை.

மிகவும் கடினமான காலகட்டங்களில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர் எப்போதும் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார்.

ஒருமுறை அவர் என்னுடன் உரையாற்றும் போது “ரணில்,நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த போது, 1948ல் நாடு சுதந்திரம் பெறுவதைப் பார்க்கச் சென்றிருந்தேன்” என்று அவர் என்னிடம் குறிப்பிட்டார்.

அதனைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நம்மில் பலர் அப்போது பிறக்கவே இல்லை. ஆனால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவர் தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதைப் பற்றி விவாதம் செய்ய அவசியமில்லை. அவர் அதற்கான போதுமான பங்கை செய்துள்ளதாக நினைக்கிறேன். அதனை நிறைவு செய்ய இன்னும் கொஞ்சம் பங்காற்ற வேண்டியுள்ளது. மேலும் அந்த வேலைகளை நிறைவு செய்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த பங்களிப்பாக இருக்கும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related

Tags: Ranil WickramasingheSri Lankaஇரா.சம்பந்தன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் புதிய தீர்மானம்!

Next Post

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Related Posts

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

2026-08-07
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!
இலங்கை

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

2026-08-07
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு
இலங்கை

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

2026-08-07
புலத்சிங்கள பகுதியில் வேன் கவிழந்து விபத்து
இலங்கை

புலத்சிங்கள பகுதியில் வேன் கவிழந்து விபத்து

2026-08-07
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு
இலங்கை

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

2026-08-07
புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு
இலங்கை

புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

2026-08-07
Next Post
பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்ற அமைச்சரவை அனுமதி!

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

சம்மாந்துறையில் போதைப் பொருள்ளுடன் 27வயது பெண் ஓருவர் கைது!

வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு விடுத்த நபர் கைது!

கடன்மறுசீரமைப்பின் மூலம் கிடைக்கப்பெறும் பலாபலன்கள் நாட்டு மக்களைச் சென்றடையும்!

கடன்மறுசீரமைப்பின் மூலம் கிடைக்கப்பெறும் பலாபலன்கள் நாட்டு மக்களைச் சென்றடையும்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

0
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

0
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

0
புலத்சிங்கள பகுதியில் வேன் கவிழந்து விபத்து

புலத்சிங்கள பகுதியில் வேன் கவிழந்து விபத்து

0
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

2026-08-07
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

2026-08-07
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

2026-08-07
புலத்சிங்கள பகுதியில் வேன் கவிழந்து விபத்து

புலத்சிங்கள பகுதியில் வேன் கவிழந்து விபத்து

2026-08-07
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

2026-08-07

Recent News

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

2026-08-07
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

2026-08-07
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

2026-08-07
புலத்சிங்கள பகுதியில் வேன் கவிழந்து விபத்து

புலத்சிங்கள பகுதியில் வேன் கவிழந்து விபத்து

2026-08-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv Athavan tv Athavan tv
Athavan Radio Athavan Radio Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.