• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அனைத்து வேட்பாளா்களுக்கும் பாதுகாப்பு – பிரதி பொலிஸ்மா அதிபர் ருவான் அறிவிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/08/16
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி காலத்தில், வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மேற்பார்வையிட அமைச்சரவையின் அனுமதியுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு வேட்பாளருக்கும் சில பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், ஒவ்வொரு வேட்பாளருக்கும் உள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும் மதிப்பீடு செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஒவ்வொரு வேட்பாளரும் பங்கேற்கும் கூட்டங்கள் குறித்து உரிய நேரத்தில் அறிவித்து, அந்தக் கூட்டங்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathRuwan Gunasekaraபொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் ருவான் குணசேகர
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமூக மாற்றங்களை உருவாக்க பொதுஜன பெரமுன தயார்!

Next Post

நாடாளுமன்ற அமர்வு தொடா்பான விசேட அறிவிப்பு!

Related Posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி!

2026-04-01
நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!
ஆசிரியர் தெரிவு

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

2026-04-01
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

2026-03-31
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு
இலங்கை

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

2026-03-31
Next Post
நாடாளுமன்ற அமர்வு தொடா்பான விசேட அறிவிப்பு!

நாடாளுமன்ற அமர்வு தொடா்பான விசேட அறிவிப்பு!

நாகபட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பம்!

நாகபட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பம்!

தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை – விக்கினேஸ்வரன் கவலை!

தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை - விக்கினேஸ்வரன் கவலை!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி!

0
நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

0
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

0
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

0
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

0
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி!

2026-04-01
நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

2026-04-01
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

2026-04-01
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

2026-04-01
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

2026-03-31

Recent News

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி!

2026-04-01
நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

2026-04-01
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

2026-04-01
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

2026-04-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.