• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஜனாதிபதி தனது தேர்தல் கடமையை நிறைவேற்றினார்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/21
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று (21) காலை கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களித்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அனைவரும் அமைதியாக செயற்பட்டு ஒன்றிணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்  எனவும், இன்று நடைபெறும் தேர்தல் இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தமக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டில் அமைதியான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடாத்த முடிந்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, தேர்தலில் பங்குபற்றிய அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் நன்றி தெரிவித்தார்.

blank

Related

Tags: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதித் தேர்தல்-வாக்களிப்புக்கள் உத்தியோகபூர்வமாக நிறைவு!

Next Post

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

Related Posts

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை
இலங்கை

2026-05-01
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்
இலங்கை

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

2026-05-01
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு
இலங்கை

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

2026-05-01
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் அனுரகுமார திஸாநாயக்க!

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் 4 மணி நிலவரம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

0
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

0
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

0
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

0
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

0
உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

2026-05-01
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

2026-05-01
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

2026-05-01
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

2026-05-01
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

2026-05-01

Recent News

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

2026-05-01
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

2026-05-01
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

2026-05-01
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

2026-05-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.