• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் –  பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Kavipriya S by Kavipriya S
2024/10/08
in இந்தியா, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

பாரதிய ஜனதா கட்சி  ஆளும் அரியானாவில், கடந்த 5 ஆம் திகதி  சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா, அங்கே வெற்றியை நோக்கி களமிறங்கியது. அதேநேரம் 10 ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்திருந்த காங்கிரசோ, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வேகத்தில் களப்பணி ஆற்றியது.

இந்த இரு கட்சிகளை தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜே.ஜே.பி-ஆசாத் சமாஜ் கூட்டணி என பலமுனை போட்டி காணப்பட்டது. எனினும் பெரும்பாலான இடங்களில் பாரதிய ஜனதா-காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி இருந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியத்தில் இருந்து காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் 42 தொகுதிகளிலும், பாஜக 22 தொகுதிகளிலும் மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பணய கைதிகளை எல்லோரையும் ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டும்-மேத்யூ மில்லர்!

Next Post

நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

Related Posts

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!
தமிழகம்

2026-04-23
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!
இலங்கை

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

2026-04-23
Next Post
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

56 Pakistanis imprisoned in Sri Lanka return home

இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 56 பாகிஸ்தான் கைதிகள்!

மாணவர்களின் பசி தீர்க்க உதயமாகும் லைக்கா ஞானத்தின் அல்லிராஜா நிறைவகம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

0
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

0
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

0
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

0
கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

0
தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

2026-04-23
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

2026-04-23
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

2026-04-23
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

2026-04-23
கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

2026-04-23

Recent News

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

2026-04-23
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

2026-04-23
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

2026-04-23
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.