• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்கள் இம்முறை இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/24
in இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் இம்முறை இளையோருக்கு ஒரு முறை தமது சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் ஏ.றொஜன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மக்கள் தற்போது மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர். இளைஞர்களும் எனக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர். எனவே மக்கள் இம்முறை எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

மக்களின் பிரச்சினைகளை தற்போது வரை நான் நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு உதவிகளை வழங்கி வந்துள்ளேன்.

எனவே மக்களின் பூரண ஒத்துழைப்பு இம்முறை எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.மக்கள் இம்முறை புதியவர்களுக்கும், இளையோருக்கும்  வாய்ப்பளிக்க வேண்டும்” இவ்வாறு ஏ.றொஜன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ஏ.றொஜன்ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு  இலங்கைக்கு வருமாறு அழைப்பு

Next Post

அறுகம்பே தாக்குதல் திட்டம்-இந்திய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு!

Related Posts

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வால் சிற்றுண்டி, ரைஸ், கொத்து விலைகளும் அதிகரிப்பு
இலங்கை

2026-11-14
நுவரெலியா பெண் கொலை சந்தேகநபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

இஸ்ரேலில் வேலைவாய்ப்புப் பெற்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 14,349 ஆக உயர்வு

ஷிரான் பாசிக்கின் பெயருடன் தொடர்புடைய பொரலஸ்கமுவ மூன்று மாடி வீடு முடக்கம்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் வரவேற்பும்

2026-11-13
நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதா? 18ஆம் திகதி முடிவு

இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா!

அறுகம்பே தாக்குதல் திட்டம்-இந்திய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு!

கனேடிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்களுக்கான தொடரை  கைப்பற்றிய இலங்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வால் சிற்றுண்டி, ரைஸ், கொத்து விலைகளும் அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வால் சிற்றுண்டி, ரைஸ், கொத்து விலைகளும் அதிகரிப்பு

0
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து இன்றும் அச்சத்தை ஏற்படுத்துவதாக காஜல் தெரிவிப்பு!

லாஃப்ஸ் எரிவாயு விலையேற்றம் தொடர்பில் சஜித் – சபாநாயகர் இடையே கடும் வாக்குவாதம்!

மாணவர்களின் நிதி அறிவை மேம்படுத்த 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

நானுஓயாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: