• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் கனடா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/24
in உலகம், கனடா
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியின் பின்னர் முதன் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் திட்டத்தை வெளியிட்டது.

அதன்படி, கனடா தனது வருடாந்திர நிரந்தர-குடியிருப்பு இலக்கை அடுத்த ஆண்டு சுமார் 395,000 ஆக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கடந்த ஆண்டு நிர்ணயித்த அரை மில்லியனாக இருந்த முந்தைய இலக்கை விட 21% குறைவாகும்.

அதன்படி, கனடா 2025 இல் 395,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களையும், 2026 இல் 380,000 குடியிருப்பாளர்களையும், 2027 இல் 365,000 குடியிருப்பாளர்களையும், 2024 இல் 485,000 குடியிருப்பாளர்களையும் குறைக்கும் என்று கனேடிய அரசாங்க ஆதாரங்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குடிபெயர்ந்தோர் வீட்டு நெருக்கடி முதல் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு வரை கனடா அண்மைக்காலங்களில் கடும் ந‍ெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இதேவ‍ேளை, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவியில் இருந்து விலகுமாறும் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

கனேடிய பிரதமருக்கு காலக்கெடு!

blank

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை (Justin Trudeau) பதவியில் இருந்து விலகுமாறு அவரது கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி,

லிபரல் கட்சியின் கிட்டத்தட்ட 153 உறுப்பினர்கள் புதன்கிழமை (23) கலந்து கொண்ட கூட்டத்தில் இராஜினாமா செய்வதற்கான அழுத்தம் கொடுக்கப்பட்டது.

கூட்டத்தில், ட்ரூடோவிடம் எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதிக்குள் இராஜினாமா செய்யக் கோரி சுமார் 24 கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் வழங்கப்பட்டது.

சுமார் ஒன்பது ஆண்டுகளாக கனடாவின் பிரதமராகப் பணியாற்றி வரும் ட்ரூடோ, தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே கடந்த காலமாக கடுமையான அதிருப்தி எதிர் கொண்டுள்ளார்.

அதேநேரம், கட்சி இரண்டு இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்ததை அடுத்து, அடுத்த ஆண்டு ஒக்டோபரில் நடைபெறவுள்ள தேர்தலை இக்காககக் கொண்டு அவரை நீக்குவதற்கான அழுத்தம் வந்துள்ளது.

அது தவிர, 2023 செப்‍டெம்பரில் காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களின் “சாத்தியமான” ஈடுபாடு குறித்த ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

Related

Tags: CanadaImmigrationJustin Trudeauகனடாஜஸ்டின் ட்ரூடோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருடன் பிரதமர் சந்திப்பு!

Next Post

மன்னாரில் கடும் மழை: வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்கள்

Related Posts

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-06-19
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!
உலகம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!

2026-06-19
இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!

2026-06-19
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!
அமொிக்கா

2026-06-18
Next Post
மன்னாரில் கடும் மழை: வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்கள்

மன்னாரில் கடும் மழை: வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்கள்

உதய கம்மன்பில  தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

ஹொங்கொங் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த 12 ஆவது குரங்கு!

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

0
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

0
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

0
தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.