• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒக்டோபரில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

ஒக்டோபரில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/25
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

2024 ஒக்டோபர் 1 முதல் 20 ஆம் திகதி வரையிலான காலக் கட்டத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மொத்தம் 85,836 ஆக உள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்களுக்கு அமைய, 2024 ஜனவரி முதல் ஒக்டோபர் 20 வரையான காலக் கட்டத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,570,644 ஆகும்.

இதனிடையே, இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளால் விதிக்கப்பட்ட பயண ஆலோசனைகள் சுற்றுலாத் தொழிலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பகுப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் நிலைமையைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுத்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபரில் வருகை தந்த சுற்றுலா பயணிகளில் அதிகளவானோர் இந்தியா பிரஜைகள் ஆவர். 23,677 இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மேலும், பிரித்தானியாவைச் சேர்ந்த 6,543 சுற்றுலா பயணிகளும், சீனாவைச் சேர்ந்த 5,767 சுற்றுலா பயணிகளும் ஒக்டோபரில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

Related

Tags: OctoberTouristஒக்டோபர்சுற்றுலா பயணிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாத அச்சுறுத்தலை இலங்கை நிவர்த்தி செய்யும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

Next Post

ஜம்மு காஷ்மீரில் இராணுவ வாகனம் மீது தாக்குதல்; நால்வர் உயிரிழப்பு!

Related Posts

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!
இலங்கை

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

2026-09-10
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

2026-09-10
காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!
இலங்கை

காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

2026-09-10
நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!
இலங்கை

நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

2026-09-10
பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!
இலங்கை

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

2026-09-10
முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!
இந்தியா

முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!

2026-09-10
Next Post
ஜம்மு காஷ்மீரில் இராணுவ வாகனம் மீது தாக்குதல்; நால்வர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் இராணுவ வாகனம் மீது தாக்குதல்; நால்வர் உயிரிழப்பு!

ஆன்லைன் நிதி மோசடி; மூன்று சீனப் பிரஜைகள் கைது!

ஆன்லைன் நிதி மோசடி; மூன்று சீனப் பிரஜைகள் கைது!

தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது! -பொலிஸ்மா அதிபர்

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்குப் பலத்த பாதுகாப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

0
காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

0
நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

0
பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

0
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

2026-09-10
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

2026-09-10
காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

2026-09-10
நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

2026-09-10
பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

2026-09-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.