• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிக்கின்றனர்!  -வடிவேல் சுரேஷ்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/06
in இலங்கை, தேர்தல் களம் 2024, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

எம் மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் உரிய தீர்வு கிடைக்கும் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள கிரேக் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ‘ இலங்கையை மிகவும் நேசிக்கும் மக்கள் வாழும் பிரதேசமாக பதுளை மாவட்டத்தின் பட்டாரவளை பிரதேசம் காணப்படுகின்றது.

குறிப்பாக பட்டாரவளை பிரதேசத்தில் வசித்து வரும் கிரேக் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் நல்ல உள்ளம் உடையவர்கள். அத்துடன் சிறந்த புத்தி கூர்மையுடையவர்கள். அதுமட்டுமல்லாது இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் சிறந்த கல்வி அறிவுடையவர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

எவ்வாறு  இருப்பினும் அவர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.  பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

அது மட்டுமல்லாது இப்பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஒழுங்கான பாதை வசதி இல்லை. இதனால் போக்குவரத்தினை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இப் பாதையின் ஊடாக ஒரு கர்ப்பிணித் தாயை பாதுகாப்பாக வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்ல முடியான நிலை காணப்படுகின்றது.

மேலும் ஒழுங்கான வீட்டுத் திட்டங்களும் இங்கு இல்லை. எதிர்வரும் காலத்தில் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” இவ்வாறு பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Related

Tags: UDVஐக்கிய ஜனநாயகக் குரல்வடிவேல் சுரேஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சற்று குறைந்த தங்கத்தின் விலை!

Next Post

நியூஸிலாந்துடனான தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Related Posts

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!
BREAKING

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

2026-05-08
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!
ஈரான்

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும்; ஜனாதிபதி வலியுறுத்தல்!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-05-08
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !
இலங்கை

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
ஆசிரியர் தெரிவு

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
Next Post
நியூஸிலாந்துடனான தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

நியூஸிலாந்துடனான தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

தேர்தலில் நிச்சயமாக 9 மாவட்டங்களிலும் வெற்றி பெறுவோம்!- ரஞ்சன் ராமநாயக்க

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புஸ்ஸல்லாவை மக்கள் பேரணி!

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; தொடர்ந்தும் ட்ரம்ப் ஆதிக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

0
ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

0
உக்ரேனுடனான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு – பிபிசியின் புதிய ஆய்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.