பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
2025-04-09
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
”ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது” என கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற ஜனநாயகக்குரல் கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து ...
Read moreDetailsஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் வகையிலான மாநாடு இன்று காலியில் இடம்பெற்றது. கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க ...
Read moreDetailsதிரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான ...
Read moreDetailsநாங்கள் உடபுஸ்ஸலாவை மண்ணை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சுரேஷ் பிரதீஷ் தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில் நேற்று ...
Read moreDetails”மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை ...
Read moreDetailsமலையக மக்களின் உரிமைக் குரலாக ஐக்கிய ஜனநாயகக் குரல் நாடாளுமன்றில் முழங்கும் என அக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில் ...
Read moreDetailsஎம் மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் உரிய தீர்வு கிடைக்கும் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் ...
Read moreDetailsமலையக மக்களுக்கு சிறந்த காவற்காரனாக இருக்கவே தான் விரும்புவதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். மஹியங்கனையில் இடம்பெற்ற கட்சி ...
Read moreDetails”தான் பொது மக்கள் நலன்கருதியே தனிக் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளதாக” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ...
Read moreDetails”நாட்டில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.