• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐக்கிய ஜனநாயக குரல் பலருக்கும் தலைவலியாக மாறியுள்ளது- ரவி குமுதேஷ்

திரிபோஷா தொடர்பில் அரசாங்கத்திடம் ரவி குமுதேஷ் விசேட கோரிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/07
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து
ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது விசேட ஒரு விடயம் தொடர்பாகவே இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.

அரசாங்கமானது ஆட்சிக்கு வந்து முதலாவதாக வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாகவே நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இதனை திடீரென வெளியிட்ட ஒரு வர்த்தமானி அறிவித்தலாக கருதிவிட முடியாது.

2024 செப்டம்பர் 27 ஆம் திகதியிடப்பட இந்த வர்த்தமானியில், குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு இணங்க வரையறுக்கப்பட்ட திரிபோஷா நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரிபோஷா என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான போஷாக்கு திட்டம் என்றால் அது மிகையாகாது.

திரிபோஷா திட்டத்தை இல்லாமல் செய்ய கடந்த காலத்திலிருந்து பலர் முயற்சி செய்து வருகிறார்கள். எனவே, இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு பிழையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றே தெரிகிறது.
இதுதொடர்பாக அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்” இவ்வாறு ரவிகுமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ஐக்கிய ஜனநாயகக் குரல்ரவிகுமுதேஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதத்தை இரு மடங்காக உயர்த்திய மத்திய அரசு

Next Post

போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உட்பட 28 பேர் கைது!

Related Posts

அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!
அமொிக்கா

2026-04-26
பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”
இலங்கை

நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி

2026-04-26
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

அருச்சுனாவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்னுக்கு விளக்கமறியல்!

2026-04-26
தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உட்பட 28 பேர் கைது!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவு பொலிஸ் வைத்தியசாலையின் வருடாந்த செலவை விட அதிகமாம்

இணையவழி மோசடி அதிகரிப்பு: அரசாங்கத்தின் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

0
பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”

0

நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

அருச்சுனாவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்னுக்கு விளக்கமறியல்!

0
டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.