• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சிரியாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/15
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

சிரியாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் டமாஸ்கசில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீதே இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதல்களில் ஏராளாமான கட்டடங்கள், குடியிருப்புகள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிரியாவில் இருந்து இயங்கி வரும் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான இஸ்லாமிக் ஜிஹாத் நிலைகளை குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களை கைவிட்டால் தான் போரை நிறுத்த முடியும் என லெபனானில் உள்ள கிறிஸ்தவ கட்சியின் தலைவர் சமிர் கூறியுள்ளார். ஹிஸ்புல்லாவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இதனால் லெபனான் மக்கள் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஓராண்டுக்கும் மேலாக தொடரும் போரை முடிவுக்கு கொண்டு வர ஹிஸ்புல்லா தனது ஆயுதங்களை கைவிட வேண்டும் எனவும்  சமிர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

Tags: #siriyaIsrael
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்றத் தேர்தல்: யாழில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

Next Post

நாடாளுமன்றத் தேர்தல்: வன்னியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

Related Posts

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!
உலகம்

மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

அல்ஜீரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பு மையத்தில் தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

2026-07-16
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

2026-07-16
Next Post
பாராளுமன்றத் தேர்தல்: ஹம்பாந்தோட்டையில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

நாடாளுமன்றத் தேர்தல்: வன்னியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

பாராளுமன்றத் தேர்தல்: ஹம்பாந்தோட்டையில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

நாடாளுமன்றத் தேர்தல்: மொனராகலையில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்!

நாடாளுமன்றத் தேர்தல்: கண்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

2026-07-17

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.