• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
மோகன்லாலும் மம்முட்டியும் கைகோர்க்கும் மெகா திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/20
in சினிமா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

மாலையாள திரைப்படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பானது நவம்பர் 19 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமானது.

இரண்டு தசாப்தங்களின் பின்னர் மோகன்லாலும் மம்முட்டியும் ஒரு படத்தில் இணைந்துள்ளதால் மாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு வரலாற்று தருணம்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் இவர்கள் மட்டுமின்றி ஃபகத் பாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர்.

மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படம் மலையாள திரையுலகின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக இருக்கும் எனற எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில், மோகன்லால் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு படப்பிடிப்பில் சக நடிகர்களான மம்முட்டி மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோருடன் இணைந்தார்.

இந்த நிகழ்வை இணை தயாரிப்பாளர் சுபாஷ் ஜார்ஜ் மானுவல் ஆரம்பித்து வைத்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஹைதராபாத், டெல்லி மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 150 நாட்கள் நடைபெறவுள்ளது.

Image

Image

Image

Related

Tags: MammoottyMohanlalMollywoodமம்முட்டிமாலையாளம்மோகன்லால்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட உக்ரேனில் உள்ள அமெரிக்க தூதரகம்!

Next Post

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு விஜயம்!

Related Posts

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!
இங்கிலாந்து

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?
இலங்கை

“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!
இங்கிலாந்து

“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

2026-04-22
Next Post
முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு விஜயம்!

மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற குடிமக்களை உருவாக்கக்கூடிய கல்வியை  உறுதி செய்ய வேண்டும்-பிரதமர்!

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்; 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

0
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

0
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.