• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தை போன்றவர் – மோகினி டே

ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தை போன்றவர் – மோகினி டே

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/26
in சினிமா
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஏ.ஆர் ரஹ்மானுடனான தொடர்பு குறித்த வதந்திகளுக்கு மத்தியில் மோகினி டே இறுதியாக மெளம் கலைந்துள்ளார்.

இது தொடர்பில் வெளியான வதந்திகளை மறுத்த அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஏ.ஆர்.ரகுமான் தனக்கு தந்தை போன்றவர் என்று கூறியுள்ளார்.

மேலும், எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். அவர்களில் ஏ.ஆர்.ரகுமானும் ஒருவர் எனது வளர்ச்சியில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. அவருக்கு எனது வயதில் மகள் உள்ளார்.

எனவே அவர் எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரையும் என்னையும் குறித்து வரும் வதந்திகள் அனைத்தும் பொய்யானது.

அது மிகவும் காயப்படுத்துகின்றன. எனவே கனிவாக நடந்து கொள்ளுங்கள் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

நவம்பர் 19 அன்று, ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமணத்திற்குப் பிறகு பிரிந்து செல்லும் முடிவை அறிவித்தனர்.

அந்த அறிவிப்பின் அடுத்த நாளில், மோகினி டே தனது கணவர் மார்க் ஹார்ட்சுச்சிடம் இருந்து விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

இது ரஹ்மானுடனான அவரது உறவு குறித்த வதந்திகளுக்கு வழிவகுத்தது.

Related

Tags: AR RahmanBassist Mohini Deyஏ.ஆர் ரஹ்மான்மோகினி டே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இடைக்கால நிதி அறிக்கையினைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Next Post

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில், வழக்குகள் தள்ளுபடி

Related Posts

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது
சினிமா

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

2026-09-15
“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்
சினிமா

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

2026-09-10
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!
சினிமா

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

2026-09-04
இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!
சினிமா

இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!

2026-09-03
‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!
சினிமா

‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!

2026-09-02
Next Post
நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் இப்படி நடந்திருக்காது!

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில், வழக்குகள் தள்ளுபடி

பாகிஸ்தான் வன்முறை: 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் வன்முறை: 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

0
எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

0
1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

0
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

2026-09-15
எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

2026-09-15
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

2026-09-15
1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

2026-09-15
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.