• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்கள்!

Rahul by Rahul
2024/11/28
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும்blank blank blank blank உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்.

அதன்படி புர்கினா பாசோ (Burkina Faso), பொஸ்னியா மற்றும் எர்செகோவினா (Bosnia and Herzegovina) , அசர்பைஜான் குடியரசு (The Republic of Azerbaijan), ஜோர்ஜியா (Georgia), பெலரூஸ் குடியரசு (The Republic of Belarus), ஆர்மேனியா குடியரசு (The Republic of Armenia), ஸ்பானிய குடியரசு (The Kingdom of Spain), கொங்கோ குடியரசு (The Republic of Congo), மற்றும் கினியா குடியரசு (The Republic of Guinea) ஆகியவற்றின் புதிய தூதுவர்களும் கென்யாவின் புதிய உயர்ஸ்தானிகரும் இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர்.

இன்று நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகரின் விபரம் வருமாறு,

01.கலாநிதி டிசையர் போனிபஸ் சம் Dr. Desire Boniface Some – புர்கினா பாசோ தூதுவர் (புதுடில்லி)

02. ஹரிஸ் ஹெர்லே Mr.Haris Hrle – பொஸ்னியா மற்றும் எர்செகோவினா தூதுவர் (புதுடில்லி)

03. எல்சின் ஹுசைன்லி Mr. Elchin Huseynli – அசர்பைஜான் குடியரசு தூதுவர் (புதுடில்லி)

04.வக்தாங் ஜவோஷ்விலி Mr. Vakhtang Jaoshvili – ஜோர்ஜிய தூதுவர் (புதுடில்லி)

05.மிகஹல் கஸ்கோ Mr. Mikhal Kasko – பெலரூஸ் குடியரசின் தூதுவர் (புதுடில்லி)

06.வாகன் அப்யான் Mr. Vahagn Afyan – ஆர்மேனியா குடியரசு தூதுவர்

07.யுவான் அன்டோனியோ மார்ச் புஜோல் Mr. Juan Antonio March Pujol – ஸ்பானிய குடியரசின் தூதுவர் (புதுடில்லி)

08. ரேமண்ட் செர்ஜ் பேல் Mr. Raymond Serge Bale – கொங்கோ குடியரசு (புதுடில்லி)

09.முன்யிரி பீட்டர் மைனா Mr. Munyiri Peter Maina – கென்யா குடியரசு உயர்ஸதானிகர் (புதுடில்லி)

10. அலசேன் கொண்டே Mr. Alassane Conte – கினியா குடியரசின் தூதுவர் (புதுடில்லி)

Related

Tags: athavannwslka.newsPresidentslnewsupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்!

Next Post

“ஆரோக்கியமான தேசத்திற்கு ஆரோக்கியமான தொழிற்படை”- நிகழ்ச்சித்திட்டம்!

Related Posts

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!
இலங்கை

2026-06-19
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!
இலங்கை

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

2026-06-19
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது
இலங்கை

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

2026-06-19
Next Post
“ஆரோக்கியமான தேசத்திற்கு ஆரோக்கியமான தொழிற்படை”- நிகழ்ச்சித்திட்டம்!

"ஆரோக்கியமான தேசத்திற்கு ஆரோக்கியமான தொழிற்படை"- நிகழ்ச்சித்திட்டம்!

இன்று முதல் குறைவடையும் காற்றழுத்த தாழ்வு நிலை!

Vidaamuyarchi

சத்தம் இல்லாமல் ஒரு சம்பவம்; வெளியானது விடாமுயற்சி டீசர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

0
செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

0
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-06-19
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

2026-06-19
செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

2026-06-19
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

2026-06-19

Recent News

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-06-19
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

2026-06-19
செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.