• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இந்திய – இலங்கை கடற்படை கூட்டு முயற்சியில் 500 கிலோ போதைப் பொருள் மீட்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/29
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய – இலங்கை கடற்படையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக அரேபிய கடற்பரப்பில் இரண்டு மீன்பிடி படகுகளிலிருந்து சுமார் 500 கிலோ கிராம் கிரிஸ்டல் மெத் என்ற போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கொடியேற்றப்பட்ட மீன்பிடிக் கப்பல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படைக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

உளவுத்துறை தகவலுக்கு அமைய விரைந்து செயல்பட்ட இந்திய கடற்படையினர் படகுகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் தகவல் இணைவு மையம் மற்றும் இந்திய கடற்படையின் வான்வழி பணிகள் மூலமான விரிவான கண்காணிப்பு ஆகியவற்றின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த முயற்சிகளின் போது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மீன்பிடி படகுகளை அடையாளம் காணப்பட்டன.

அவற்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டதுடன், கடத்தல் நடவக்கையை முன்னெடுத்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம், பணியாளர்களுடன் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய கடற்படை கூறியுள்ளது.

Image

Image

Image

Related

Tags: Crystal MethNavyகடற்படையினர்கிரிஸ்டல் மெத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

Next Post

மோசமான வானிலையால் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிப்பு!

Related Posts

மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!
இந்தியா

2026-04-23
கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!
ஆசிரியர் தெரிவு

போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

2026-04-23
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!
இலங்கை

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!
இலங்கை

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

2026-04-23
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்
இலங்கை

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

2026-04-23
Next Post
மோசமான வானிலையால் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிப்பு!

மோசமான வானிலையால் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிப்பு!

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

நாவலப்பிட்டி - தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

0
கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

0
போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

0
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

0
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

0
மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

2026-04-23
கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

2026-04-23
போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

2026-04-23
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

2026-04-23
உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

உலக அமைதி வேண்டி தொடரும் பயணம்!

2026-04-23

Recent News

மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

2026-04-23
கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

2026-04-23
போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

2026-04-23
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.