• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
லங்கா டி10 சூப்பர் லீக்; சம்பியனானது ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ்!

லங்கா டி10 சூப்பர் லீக்; சம்பியனானது ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/20
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

முதலாவது லங்கா டி10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தசூன் ஷானக்க தலைமையிலான ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணியானது சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது லங்கா டி10 சூப்பர் லீக் தொடரானது கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி கண்டி, பல்லேகல மைதானத்தில் சர்வதேச வீரர்களின் பங்கு பற்றலுடன் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.

நாட்டின் 06 பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி (ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், நுவரெலியா, கொழும்பு, கண்டி மற்றும் காலி) ஆறு அணிகள் பங்கெடுத்த இத் தொடரின் இறுதிப் போட்டியானது நேற்று (19) மாலை நடைபெற்று.

இறுதிப் போட்டியில், தசூன் சானக்க தலைமையிலான ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணியும், டேவிட் வைஸ் தலைமையிலான ஜப்னா டைட்டன்ஸ் அணிகளும் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா டைட்டன்ஸ் அணியானது களத்தடுப்பினை மேற்கொள்ளுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்கள‍ை பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக மொஹமட் ஷாஜாத் மற்றும் ஷெவோன் டேனியல் ஆகியோர் தலா 26 ஓட்டங்கள‍ை எடுத்தனர்.

134 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜப்னா டைட்டன்ஸ் அணியானது, 10 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக டோம் ஆபெல் 27 பந்துகளில் 54 ஓட்டங்கள‍ை ஆட்டமிழக்காது எடுத்தார்.

இதனால், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணியானது 26 ஓட்டங்களினால் வெற்றி பெற்று, முதலாவது லங்கா டி10 சூப்பர் லீக் பட்டத்தை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் ஆட்டநாயகனாகவும் தசூன் சானக்க தெரிவானார்.

May be an image of 8 people and text

Related

Tags: HBTJFTLankaT10PallekeleSLCதசூன் ஷானக்கலங்கா டி10ஹம்பாந்தோட்டை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாழ்க்கையை மாற்றும் இயேசு கிறிஸ்துவின் 10 போதனைகள்!

Next Post

‍IMF உடன்படிக்கையை விமர்சிக்க வேண்டாம் – ரணில் ஆலோசனை!

Related Posts

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
தமிழகம்

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது
இலங்கை

தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது

2026-02-26
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

2026-02-26
கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!
இங்கிலாந்து

கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!

2026-02-26
5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!
இங்கிலாந்து

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

2026-02-26
90 வயது மூதாட்டியின் கொடூரக் கொலை: கிராமத்தை உலுக்கிய ‘வேம்பயர்’ பாணி சடங்கு – இன்றும்  பேசப்படுகிறது!
இங்கிலாந்து

90 வயது மூதாட்டியின் கொடூரக் கொலை: கிராமத்தை உலுக்கிய ‘வேம்பயர்’ பாணி சடங்கு – இன்றும்  பேசப்படுகிறது!

2026-02-26
Next Post
‍IMF உடன்படிக்கையை விமர்சிக்க வேண்டாம் – ரணில் ஆலோசனை!

‍IMF உடன்படிக்கையை விமர்சிக்க வேண்டாம் - ரணில் ஆலோசனை!

அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிப்பு!

அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிப்பு!

பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து மாடுகள் இறக்குமதி!

பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து மாடுகள் இறக்குமதி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

0
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

0
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

0
TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

0
நுவரெலியாவில்  திடீர் வாகன பரிசோதனை – 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.