• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘அலைபாயுதே’படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்கள் யார் தெரியுமா?

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/27
in சினிமா, பிரதான செய்திகள்
69 0
A A
0
49
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2000ம் ஆண்டு  மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடிப்பில் வெளிவந்த திரைப்  படம் ‘அலைபாயுதே’.  தமிழில் வெளிவந்த காதல் திரைப்படங்களுள் ”அலைபாயுதே” இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

blank

இத்திரைப்படம் வெளிவந்து 24 ஆண்டுகள் கடந்துள்ள போதும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை குறையவில்லை.

blank

இந்நிலையில் இத் திரைப்படம் குறித்து அண்மையில் ஊடகமொன்றுக்கு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட இயக்குநர் மணிரத்தினம்  ‘அலைபாயுதே’படத்தை முதலில் ஷாருக்கான் மற்றும் கஜோலை வைத்து இயக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்திருந்தமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் கூறுகையில்”’நான் அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோலை வைத்து இயக்கதான் முதலில் திட்டமிட்டிருந்தேன். ஷாருக்கானும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், இப் படத்தின் இறுதிக் கட்டம்  எப்படி அமைய வேண்டும் என்பது அப்போது எனக்கு சரியாகத்  தெரியவில்லை.

blank

அதனால், அலைபாயுதே படத்தை எடுக்காமல் ‘தில் சே’ படத்தை இயக்கினேன். தில் சே படத்திற்கு பின்னர்தான் அலைபாயுதே கதையில் என்ன விடுபட்டது  என்பதை கண்டுபிடித்தேன்’ எனத் தெரிவித்தார்.

இதேவேளை அலைபாயுதே படம் இந்தியில் ‘சாத்தியா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் அதனை ஷாட் அலி இயக்கியிருந்தார் என்பதும் அதில் விவேக் ஓபராய் மற்றும் ராணி முகர்ஜி ஆகியோர்  நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Kolly woodஅலைபாயுதேமணிரத்தினம்மாதவன்ஷாலினி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு!

Next Post

தங்க விலை தொடர்பான அப்டேட்!

Related Posts

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இலங்கை

2026-11-18
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!
இலங்கை

ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!

2026-11-18
Next Post
தங்க விலை தொடர்பான அப்டேட்!

தங்க விலை தொடர்பான அப்டேட்!

ஜெஜு ஏர் விபத்து; விமானத்தின் என்ஜின்களில் பறவை இறகுகள்!

மன்னார் சாந்திபுரம் பகுதியில் தீ விபத்து-தீக்கிரையான வீடு!

  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

0
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

0
ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

0
மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

0
நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

0
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல்; மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

2026-11-18
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 64 இலட்சத்தைக் கடந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி

2026-11-18
ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

2026-11-18
மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் வாகன வருமானச் சான்றிதழ் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஆணையாளர் சசிகா ஜெயசிங்க அறிவிப்பு!

2026-11-18
நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

நூலக சேவையைப் பசுமைமயமாக்க விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு

2026-11-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: