• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சுவீடன் கல்வி நிலையத்தில் துப்பாக்கி சூடு; 11 பேர் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/02/05
in ஆசிரியர் தெரிவு, உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில் செவ்வாய்க்கிழமை (04) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், குறைந்தது நான்கு பேர் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டுள்ளனர்.

ஓரேப்ரோ நகரில் அமைந்துள்ள கல்வி நிலையத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் உடனடியாக தெரியவில்லை.

ஸ்டாக்ஹோமுக்கு மேற்கே 200 கிமீ (125 மைல்) தொலைவில் உள்ள ஓரேப்ரோவில், முறையான கல்வியை முடிக்காத அல்லது உயர்கல்வியில் தொடர்ந்து மதிப்பெண் பெறத் தவறிய இளைஞர்களுக்காக நடத்தப்பட்டு வந்த கல்வி நிலையத்திலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது சுவீடன் வரலாற்றில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு என்று பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் விவரித்துள்ளார்.

Related

Tags: OrebroShootingSwedenசுவீடன்துப்பாக்கி சூடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

நீர் கட்டணத்தை 30% குறைக்க பரிசீலனை!

Related Posts

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது 
இலங்கை

2026-08-03
இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு
உலகம்

எகிப்தில் நிலநடுக்கம்!

2026-08-03
சீன ரோபோக்களை நாடும் உலக நாடுகள்!
உலகம்

சீன ரோபோக்களை நாடும் உலக நாடுகள்!

2026-08-03
மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணம்!

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

40 ஆண்டுகளில் இல்லாத சரிவு: யென்னை காப்பாற்ற ஜப்பான்–அமெரிக்கா கைகோர்ப்பு!
உலகம்

40 ஆண்டுகளில் இல்லாத சரிவு: யென்னை காப்பாற்ற ஜப்பான்–அமெரிக்கா கைகோர்ப்பு!

2026-08-03
Next Post
நீர் கட்டணத்தை 30% குறைக்க பரிசீலனை!

நீர் கட்டணத்தை 30% குறைக்க பரிசீலனை!

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பதற்கான காரணம் வௌியானது!

காசாவை அமெரிக்கா கைப்பற்ற விரும்புவதாக ட்ரம்ப் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது 

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது 

0
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

0
மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

0
இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு

எகிப்தில் நிலநடுக்கம்!

0
தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது 

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது 

2026-08-03
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

2026-08-03
மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

2026-08-03
விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

2026-08-03
இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு

எகிப்தில் நிலநடுக்கம்!

2026-08-03

Recent News

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது 

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது 

2026-08-03
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

2026-08-03
மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு

2026-08-03
விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.