• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
கனடா மீதான வரிகள் அமெரிக்கர்களைத்தான் பாதிக்கும்! ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/13
in அமொிக்கா, உலகம், கனடா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடா மற்றும் மெக்சிகோ மீது  கடுமையான வரிகள் விதிக்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாகப்  பாதிக்கப்படுவார்கள் என ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப், கனடா மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவிகித வரி விதிப்பதாக கூறியுள்ள விடயம் இரு நாடுகளிலும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், கனடா மற்றும் மெக்சிகோ மீது வரிகள் விதிக்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஜோ பைடன் சார்ந்த ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் இது குறித்து அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், அமெரிக்கா கட்டுமானப்பணிகளுக்குத் தேவையான பல பில்லியன் டொலர்கள் மதிப்புடைய மரக்கட்டை மற்றும் சிமெண்ட் முதலான பல முக்கிய பொருட்களை கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து ஆண்டுதோறும் இறக்குமதி செய்கிறது எனவும், ஏற்கனவே அமெரிக்காவில் சுமார் 6 மில்லியன் அளவுக்கு வீடுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது எனவும்,  கட்டுமானப்பணிக்கான செலவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது எனவும், அத்தியாவசிய பொருட்கள் தொடர்ச்சியாக கிடைப்பதில் பிரச்சினை காணப்படுகிறது எனவும், இப்படிப்பட்ட சூழலில் இப்படி வரி விதித்தால், அது அமெரிக்காவில் வீடுகளை  நிர்மானிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன்  ட்ரம்ப் கூறுவதுபோல கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டால், சீனாவையும் சேர்த்து, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கட்டுமானப் பொருட்களின் விலை சுமார் 4 பில்லியன் டொலர்கள் வரை உயர்வடையும் எனவும்,  அது நுகர்வோர் தலையில் இறங்க, வீடுகள் விலை அதிகரிக்கும் எனவும்,  புதிதாக வீடுகள் கட்டுவது குறைவடையும் எனவும்,  அமெரிக்கக் குடும்பங்கள் மீது கூடுதல் சுமையாக அது அமையும் எனவும்  ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CanadaDonald Trumpகனடா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை திட்டத்திலிருந்து விலகல்; அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 3% உயர்ந்தன!

Next Post

காதல் வாரத்தின் ஏழாவது நாள் – முத்த தினம்

Related Posts

‘எதிர்காலத்திற்கான முதல் படி’  மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி முறைக்கான அடித்தளம் இன்று ஆரம்பம் –   பிரதமர் ஹரிணி அமரசூர்ய!
ஆசிரியர் தெரிவு

‘எதிர்காலத்திற்கான முதல் படி’ மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி முறைக்கான அடித்தளம் இன்று ஆரம்பம் – பிரதமர் ஹரிணி அமரசூர்ய!

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!
கிரிக்கெட்

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக ரோஹன் ஒலுகல நியமனம்!
இலங்கை

கொலம்பிய விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!
உலகம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
இலங்கை

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
உலகம்

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
Next Post
காதல் வாரத்தின் ஏழாவது நாள் – முத்த தினம்

காதல் வாரத்தின் ஏழாவது நாள் – முத்த தினம்

கீரிமலை நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த  மகோற்சவம்!

‘குடும்பஸ்தன்’ படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்த கமல்ஹாசன்!

'குடும்பஸ்தன்' படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்த கமல்ஹாசன்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
‘எதிர்காலத்திற்கான முதல் படி’  மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி முறைக்கான அடித்தளம் இன்று ஆரம்பம் –   பிரதமர் ஹரிணி அமரசூர்ய!

‘எதிர்காலத்திற்கான முதல் படி’ மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி முறைக்கான அடித்தளம் இன்று ஆரம்பம் – பிரதமர் ஹரிணி அமரசூர்ய!

0
2025 ஆம் ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு!

மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் வைத்தியசாலையில் அனுமதி.

மலேசியா முருகனுக்கு பழனியில் தயாரான ராஜ அலங்கார உடை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.