• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘பராசக்தி’ திரைப்படத்தில் இணைந்த பிரித்வி பாண்டியராஜன்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/20
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர் சுதா கொங்கராவின்  இயக்கத்தில்  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன்,  ரவி மோகன்,  அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரின்  நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பராசக்தி’.

இத் திரைப்படம் சிவகார்த்திகேயனின்  25 ஆவது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இத் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் எனவும்,  இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில்  இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத் திரைப்படத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகனான பிரித்வி இணைந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரித்வி ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தில் 2 ஆவது கதாநாயகளாக நடித்திருந்தார். அவரது  நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்திருந்ததைத் தொடர்ந்து  அவருக்கு பராசக்தி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயனுடன் அவரும்  இணைந்து எடுத்துக் கொண்டு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: KollywoodParasakthiSivakarthikeyan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை உரிமை கோர முன்வராத உறவினர்கள்!

Next Post

டெல்லியின் முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்பு

Related Posts

நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்
இலங்கை

2026-04-25
உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை  -ஹரிணி

2026-04-24
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

அதிரடி சைபர் தாக்குதல்! பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2026-04-24
Next Post
டெல்லியின் முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்பு

டெல்லியின் முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்பு

டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு!

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

0
மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !

இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.