• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
2025 சாம்பியன்ஸ் டிராபி; 2 ஆவது அரையிறுதி ஆட்டம் இன்று!

2025 சாம்பியன்ஸ் டிராபி; 2 ஆவது அரையிறுதி ஆட்டம் இன்று!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/03/05
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் இன்று (05) மோதுகின்றன.

அதன்படி, இந்த ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகும்.

தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் ஐ.சி.சி போட்டிகளில் போட்டித்தன்மையுடன் போட்டியிடுகின்றன.

2015 ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

அதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன.

பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் நியூசிலாந்து அண்மையில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.

அதற்கு பதிலடி கொடுப்பதற்காக தென்னாப்பிரிக்கா இந்த ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் இதுவரை 73 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.

அதில் தென்னாப்பிரிக்கா 42 போட்டிகளிலும், நியூஸிலாந்து 26 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒரு போட்டி எந்த வித முடிவின்றி சனமனிலையில் முடிந்துள்ளது.

Related

Tags: Champions TrophyNew Zealandsouth africaசாம்பியன்ஸ் டிராபிதென்னாப்பிரிக்காநியூஸிலாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோத சொகுசு வாகன இறக்குமதி; மூவர் கைது!

Next Post

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம்! – நயன்தாரா

Related Posts

மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!
சினிமா

மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!

2026-11-08
வான்வழிப் பயணத்தில் புதிய அத்தியாயம்: ட்ரோன் சோதனை!
இலங்கை

வான்வழிப் பயணத்தில் புதிய அத்தியாயம்: ட்ரோன் சோதனை!

2026-11-08
போலந்தில் துப்பாக்கி சூடு; பிரித்தானியர் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு!
உலகம்

போலந்தில் துப்பாக்கி சூடு; பிரித்தானியர் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு!

2026-11-08
நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!
இலங்கை

நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

2026-11-07
துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்
இலங்கை

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

2026-11-07
அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!
இலங்கை

அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

2026-11-07
Next Post
‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம்! – நயன்தாரா

'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்க வேண்டாம்! - நயன்தாரா

ஜப்பானில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 1200 பேர் வெளியேற்றம்

ஜப்பானில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 1200 பேர் வெளியேற்றம்

2025 சாம்பியன்ஸ் டிராபி; அரையிறுதிக்கு முன் பாதுகாப்பு கவலைகள் அதிகரிப்பு!

2025 சாம்பியன்ஸ் டிராபி; அரையிறுதிக்கு முன் பாதுகாப்பு கவலைகள் அதிகரிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

0
சீமெந்து விலை அதிகரிப்பு!

சீமெந்து விலை அதிகரிப்பு!

0
பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

இணையவழி மோசடி சந்தேகத்தில் 32 சீனர்கள் கைது! 

0
2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!

0
மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!

மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!

0
சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

2026-11-08
சீமெந்து விலை அதிகரிப்பு!

சீமெந்து விலை அதிகரிப்பு!

2026-11-08
பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

இணையவழி மோசடி சந்தேகத்தில் 32 சீனர்கள் கைது! 

2026-11-08
2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!

2026-11-08
மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!

மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!

2026-11-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: