• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்!

குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/02
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் பெலெஸ்ஸ உணவகத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து வர்த்தகர்களின் ஆதரவுடன் நடத்திவரும் இந்த உணவகத் திட்டம் ‘Clean Sri Lanka’ திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனால் 200 ரூபாய் என்ற குறைந்த விலையில் போசாக்கு நிறைந்த உணவை உண்டு மகிழும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என்பதோடு, இந்த போசாக்கான சமச்சீர் உணவின் செய்முறை அனைத்து அரச மற்றும் தனியார் உணவகங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளமையும் விசேட அம்சமாகும்.

பொதியிடப்பட்ட தேசிய உணவுகள் மற்றும் போசாக்கான சிற்றூண்டிகளையும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, தரமான, ஆரோக்கியமான மற்றும் போதியளவான உணவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது என குறிப்பிட்டார்.

அதற்காக வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் வர்த்தக சமூகத்தில் அணுகுமுறை ரீதியான மேம்பாட்டை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கில் ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் மொனிகா விஜேரத்ன மற்றும் சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தனியார் துறை வர்த்தகர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Clean Sri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Next Post

பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

Related Posts

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!
இலங்கை

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

2026-10-19
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

2026-10-19
கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!
இலங்கை

கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

2026-10-18
ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

2026-10-18
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!
உலகம்

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

2026-10-18
2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!
இலங்கை

2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

2026-10-18
Next Post
பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

2025 இன் முதல் காலாண்டில் 722,276 சுற்றுலா பயணிகள் வருகை!

2025 இன் முதல் காலாண்டில் 722,276 சுற்றுலா பயணிகள் வருகை!

உள்ளூராட்சி தேர்தல்; தபால்மூல வாக்குப்பதிவுக்கான திகதிகள் அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

0
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

0
கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

0
ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

0
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

0
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

2026-10-19
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

2026-10-19
கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

2026-10-18
ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

2026-10-18
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

2026-10-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: