• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ் பாதுகாப்பு கோரும் தேசபந்து தென்னகோன்!

தேசபந்து தென்னகோனுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல் குறித்து CID விசாரணை!

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/05/02
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பூஸ்ஸ சிறையில் உள்ள இரு சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு அந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடமிருந்து உத்தரவு ஒன்றை பெற்றுள்ளது.

தேசபந்து தென்னகோனுக்கு பாதாள உலகக்குழுத் தலைவர் கஞ்சிப்பாணி இம்ரானிடமிருந்து அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என இரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், அவரது ஹோகந்தரவில் உள்ள வீட்டிற்குச் சென்று அவருக்கு அறிவித்திருந்தனர்.

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் கஞ்சிப்பாணி இம்ரான், தென்னகோனை படுகொலை செய்யுமாறு தனது நெருங்கியவர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த அதிகாரிகள் மேலும் அங்கு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #athavan #athavannews #newsupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

IPL 2025; குஜராத் – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!

Next Post

கல்கிஸ்ஸை – ஹுலுதாகொட இளைஞர் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

Related Posts

கொலம்பியாவை உலுக்கிய பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 250-ஐ விஞ்சியது! 
உலகம்

கொலம்பியாவை உலுக்கிய பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 250-ஐ விஞ்சியது! 

2026-08-12
கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!
இலங்கை

கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!

2026-08-12
படகு கவிழ்ந்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!
இலங்கை

படகு கவிழ்ந்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

2026-08-12
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-12
செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்து மற்றும் ஒரு ரூபாய் நாணயம் மீட்பு!
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்து மற்றும் ஒரு ரூபாய் நாணயம் மீட்பு!

2026-08-11
யாழ் மாநகர சபையில் போராட்டம்
இலங்கை

யாழ் மாநகர சபையில் போராட்டம்

2026-08-11
Next Post
கல்கிஸ்ஸை – ஹுலுதாகொட இளைஞர் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

கல்கிஸ்ஸை - ஹுலுதாகொட இளைஞர் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு!

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு!

மாணவர்களுக்காக மாத்திரம் திறக்கப்படும் ஆட்பதிவுத் திணைக்களம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.