• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
லேடி காகாவின் இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம்! இருவர் கைது

லேடி காகாவின் இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம்! இருவர் கைது

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/05
in உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரேஸிலில், பிரபல பொப் இசைப் பாடகியான லேடி காகாவின்  இசை நிகழ்ச்சியில் வெடி குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு சதித் திட்டம் தீட்டிய குற்றச் சாட்டியில்  இருவரை  அந்நாட்டுப்  பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

குறித்த இசை நிகழ்ச்சியானது கடந்த சனிக்கிழமை ரியோ டி ஜெனிரோ பகுதியில் உள்ள  கோபகபனா(Copacabana ) கடற்கரைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இலவசமாக நடைபெற்ற குறித்த இசை நிகழ்ச்சியைப்  பார்வையிடுவதற்காக 2.1 மில்லியன் மக்கள் அங்கு வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரேசிலில் உள்ள LGBTQ  சமூகத்தை குறிவைத்தே  இத் தாக்குதல்  முயற்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: பிரேஸில்லேடி காகா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் திடீரென உயிரிழப்பு!

Next Post

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

Related Posts

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
இலங்கை

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
உலகம்

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

2026-01-28
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு
உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு

2026-01-28
2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!
உலகம்

2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!

2026-01-28
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

2026-01-28
Next Post
ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்  தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

பருத்தித்துறை கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்!

பருத்தித்துறை கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்!

உள்ளூராட்சி தேர்தல்; 65,000 பொலிஸார் பணியில்!

உள்ளூராட்சி தேர்தல்; 65,000 பொலிஸார் பணியில்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.