• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எமிரேட்ஸ் விமான சேவையின் புதிய விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்தது!

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/05/09
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

துபாயின் எமிரேட்ஸ் விமான சேவையின் புதிய விமானம் ஒன்று நேற்றுபிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இரட்டை இயந்திரங்களை கொண்ட இந்த “ஏர் பஸ் ஏ350” AIR BUS A 350 விமானம், மேம்பட்ட தொழில்நுட்பங்களோடும் திறமைகளோடும் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணிகளுக்காக 312 ஆசனங்கள் காணப்படுவதுடன் அவற்றில் 32 வணிக வகுப்பு ஆசனங்களும் , 21 உயரிய வணிக வகுப்பு ஆசனங்களும், 259 பொருளாதார வகுப்பு ஆசனங்களும் அடங்குகின்றன.

அத்துடன் விமானத்தின் ஐந்து திசைகளிலிருந்தும் கமராக்கள் உள்ளதுடன், கையடக்கத் தொலைபேசிகளை (மின்னேற்றம்) சார்ஜ் செய்யும் வசதியும், Wi-Fi தொழில்நுட்பமும் உள்ளமையினால் அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் வழியாக பயணிக்கும்போது தடை இல்லாத இணைய இணைப்பை வழங்கும் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விமானம் நீண்ட தூர பயணத்திற்கேற்றவாறு பெரிய குளியலறைகள் மற்றும் சிறந்த ஆசனங்களையும் கொண்டுள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவையானது வாரத்திற்கு நான்கு முறை துபாயிலிருந்து இலங்கைக்கு சேவையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #athavan #athavannews #newsupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2025 ஐ.பி.எல். போட்டிகள் இடைநிறுத்தம்!

Next Post

ஜப்பானில் பிரேசிலிய பெண் மர்ம மரணம்; இலங்கையர் கைது!

Related Posts

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்
இலங்கை

2026-06-27
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

2026-06-27
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது
இலங்கை

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

2026-06-27
Next Post
ஜப்பானில் பிரேசிலிய பெண் மர்ம மரணம்; இலங்கையர் கைது!

ஜப்பானில் பிரேசிலிய பெண் மர்ம மரணம்; இலங்கையர் கைது!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

கொட்டாவ மலபல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

0
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

0
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

0
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

0
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

2026-06-27
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

2026-06-27
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

2026-06-27
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

2026-06-27

Recent News

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

2026-06-27
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

2026-06-27
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

2026-06-27
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

2026-06-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.