• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள்!

16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள்!

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/05/19
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பெறப்பட்ட யுத்த வெற்றியை நினைவுகூரும் தேசிய இராணுவ தின நினைவு நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறும் இந்த இராணுவ தின நினைவு நிகழ்வு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவுச்சின்னத்திற்கு முன்பாக தற்போது நடைபெறுகிறது.

இதேவேளை, 16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, இன்று முதல்(19) அமுலுக்குவரும் வகையில் முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் பிற அணிகளுக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1,256 பிற அணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மேலதிகமாக, இலங்கை விமானப்படையின் 12 அதிகாரிகள் மற்றும் 848 பிற அணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும், 16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 10,093 பிற அணிகளுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Related

Tags: #anurakumaradisanaykesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விஷாலுக்குத் திருமணம்! மணமகள் யார் தெரியுமா?

Next Post

வீதி விபத்துகளில் இதுவரை 1,007 பேர் உயிரிழப்பு!

Related Posts

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
யாழ்ப்பாணம்

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

2026-01-28
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

2026-01-28
சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி
இலங்கை

சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

2026-01-28
தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !
இலங்கை

தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !

2026-01-28
இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!
இலங்கை

இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!

2026-01-28
Next Post
ரயிலுடன் மோதிய லொறி – மூவர் உயிரிழப்பு

வீதி விபத்துகளில் இதுவரை 1,007 பேர் உயிரிழப்பு!

வவுனியா மேல் நீதிமன்றத்தால் கஞ்சா உள்ளிட்ட சான்று பொருட்கள் அழிப்பு!

வவுனியா மேல் நீதிமன்றத்தால் கஞ்சா உள்ளிட்ட சான்று பொருட்கள் அழிப்பு!

விஜய் ஆண்டனியின் 26ஆவது திரைப்படத்தின் பெயர் இதுதான்!

விஜய் ஆண்டனியின் 26ஆவது திரைப்படத்தின் பெயர் இதுதான்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

0
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

2026-01-28
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

2026-01-28

Recent News

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

2026-01-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.