• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செயலமர்வு தொடர்பாக அறிவிக்கசென்ற ஆசிரியர்மீது வாள்வெட்டு!

செயலமர்வு தொடர்பாக அறிவிக்கசென்ற ஆசிரியர்மீது வாள்வெட்டு!

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/05/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு தெரிவிப்பதற்க்காக அவரின் வீட்டுக்கு சென்ற ஆசிரியர் மற்றும் அதிபர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்ட ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று மாலை (23) இடம்பெற்றுள்ளதாக அக்கபைரப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் இன்று (24) இடம்பெறவுள்ளதை அறிப்பதற்காக, அதிபரின் உத்தரவுக்கமைய நேற்று (23) மாலை , மாணவி ஒருவரின் வீட்டுக்கு குறித்த ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்டபோது வீட்டில் சத்தம் கேட்ட நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த மாணவியின் சகோதரன் ஆசிரியரை வாளால் வெட்டி தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்ததையடுத்து, அசிரியர் தனக்கு நேர்ந்த கதியை அதிபருக்கு தெரிவித்த நிலையில் அதிபர் அங்கு சென்று ஆசிரியரை காப்பாற்ற முற்பட்டபோது, மாணவியின் சகோதரன் அதிபர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்துள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தாக்குதல் நடத்தியவரை கைது செய்துள்ளதாகவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: arrestsrilanka newstoday news update
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ்!

Next Post

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Related Posts

2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!
இலங்கை

2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2026-03-18
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?
இலங்கை

பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

2026-03-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-18
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!
இலங்கை

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து
இலங்கை

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
இலங்கை

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17
Next Post
மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இந்தோனேசியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார்!

இந்தோனேசியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார்!

மொங்கோலியாவில் 3000க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி!

மொங்கோலியாவில் 3000க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
2025 இல் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2025 இல் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

0
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?

பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

0
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

0
2025 இல் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2025 இல் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2026-03-18
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?

பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

2026-03-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-18

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17

Recent News

2025 இல் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2025 இல் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2026-03-18
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?

பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

2026-03-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-18

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.