• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு,  சீன வர்த்தக அமைச்சர் ஆகியோருடன்  பிரதமர் சந்திப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/06/01
in இலங்கை, சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான உறவுகளை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே நேற்றையதினம்  அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெற்றன.

அதன்படி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்கள் லக்மாலி ஹேமச்சந்திர, ஓஷானி உமங்கா மற்றும் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய் கெலீ பல்தசார் , வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் இசுரிகா கருணாரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர்  வாங் வென்டாவோ, பிரதமரைச் சந்தித்தார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும் சீன அரசாங்க சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம்  (இருதரப்பு), தர்ஷன எம். பெரேரா மற்றும் அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் உதானி குணவர்தன ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

blankblank

Related

Tags: Harini Amarasooriyasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்ளூராட்சி சபைகள் கட்சிகளின் குத்துச்சண்டைக் களங்களாக மாறுமா? நிலாந்தன்.

Next Post

கிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!

Related Posts

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?
இலங்கை

2026-05-27
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!
இங்கிலாந்து

போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!

2026-05-27
இலங்கையின் ஒருங்கிணைந்த மீளாய்வு குறித்து இன்று தீர்மானிக்கும் IMF செயற்குழு!

கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!
இலங்கை

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

2026-05-27
Next Post
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

கிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!

மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

பொலிஸ் அதிகாரங்களில் திருத்தம் செய்யப்பட்ட விசேட வர்த்தமானி வெளியீடு!

நைஜீரியாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 111 பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

பிரிட்டனின் எரிசக்தி விலை உச்சவரம்பு 13 சதவீதம் உயர்வு!

பிரிட்டனின் எரிசக்தி விலை உச்சவரம்பு 13 சதவீதம் உயர்வு!

0
வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

0
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

0
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

0
காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

2026-05-27
பிரிட்டனின் எரிசக்தி விலை உச்சவரம்பு 13 சதவீதம் உயர்வு!

பிரிட்டனின் எரிசக்தி விலை உச்சவரம்பு 13 சதவீதம் உயர்வு!

2026-05-27
வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

2026-05-27
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

2026-05-27
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27

Recent News

காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

2026-05-27
பிரிட்டனின் எரிசக்தி விலை உச்சவரம்பு 13 சதவீதம் உயர்வு!

பிரிட்டனின் எரிசக்தி விலை உச்சவரம்பு 13 சதவீதம் உயர்வு!

2026-05-27
வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

2026-05-27
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

2026-05-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.