• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற என்னை இஸ்ரேல் கடத்திவிட்டது-  கிரேட்டா தன்பர்க்

CATANIA, ITALY - JUNE 01: Greta Thunberg with part of the crew of the ship Madleen, shortly before departure for Gaza, during the press conference in San Giovanni Li Cuti on June 01, 2025 in Catania, Italy. Swedish activist Greta Thunberg is among those who will attempt to sail to Gaza on a boat organized by the Freedom Flotilla Coalition (FFC), in a bid to break Israel's blockade of the Palestinian territory. Freedom Flotilla had to abort a previous journey in early May after it said its boat came under attack by drones in international waters near Malta. (Photo by Fabrizio Villa/Getty Images)

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற என்னை இஸ்ரேல் கடத்திவிட்டது- கிரேட்டா தன்பர்க்

இஸ்ரேல் விளக்கம்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/06/09
in உலகம், மத்திய கிழக்கு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான மேட்லீனில் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறியுள்ளார். அதன்பின், அவர் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது, மேட்லீன் நிவாரணக் கப்பலை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தன. அது தொடர்பாக காணொளி ஒன்றில் பேசிய கிரேட்டா தன்பர்க், “இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், நாங்கள் சர்வதேச நீரில் தடுத்து நிறுத்தப்பட்டு கடத்தப்பட்டுள்ளோம். என்னையும் மற்றவர்களையும் விரைவில் விடுவிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

இருப்பினும், சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் சமூக வலைதளத்தில் கிரேட்டா தன்பர்க்கின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “கிரேட்டா தன்பர்க் தற்போது இஸ்ரேல் வழியாக பாதுகாப்பாகவும் நல்ல மனநிலையுடனும் சென்று கொண்டிருக்கிறார்” என்று கூறியது.

மேட்லீன் கப்பலில் ரிமா ஹாசன், ரேவா வியார்ட், பாப்டிஸ்ட் ஆண்ட்ரே, பாஸ்கல் ரேமண்ட் மௌரியராஸ், யானிஸ் மஹம்டி (அனைவரும் பிரான்சைச் சேர்ந்தவர்கள்), செர்ஜியோ டோரிபியோ (ஸ்பெயின்), மார்க் வான் ரென்னெஸ் (டென்மார்க்), {ஹசைன் சுவாய்ப் ஓர்டு (துருக்கி), யாசெமின் அகார் (ஜெர்மனி) மற்றும் தியாகோ அவிலா (பிரேசில்) ஆகிய மற்ற சமூக செயற்பாட்டாளர்களும் இருந்தனர். ஜூன் 1-ஆம் தேதி மேட்லீன் கப்பல் காசாவில் உணவுப் பற்றாக்குறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தாலியில் இருந்து புறப்பட்டது. காசாவை ஐக்கிய நாடுகள் சபை “பூமியில் மிகவும் பசியுள்ள இடம்” என்று அழைத்தது. 21 மாத போருக்குப் பிறகு, காசாவில் உள்ள முழு மக்களும் பஞ்சத்தின் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்தது. சர்வதேச கடல் பகுதியில் மேட்லீன் கப்பல் இடைமறிக்கப்பட்டதை துருக்கி “கொடூரமான தாக்குதல்” என்று கண்டித்தது. ஈரானும் இதை “இது ஒரு வகையான கடற்கொள்ளையர் செயல்” என்று கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: GazaGreta ThunbergMadleenUK-flagged
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

4வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் மார்க் மார்க்கஸ்

Next Post

இன்றைய வானிலை!

Related Posts

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
உலகம்

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2025-12-02
பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!
இங்கிலாந்து

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

2025-12-02
சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
அவுஸ்ரேலியா

சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025-12-02
வர்த்தக கொந்தளிப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சீனா பயணம்!
உலகம்

வர்த்தக கொந்தளிப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சீனா பயணம்!

2025-12-02
ஹொங்கொங் தீ விபத்து: விசாரணைக்காக சுயாதீன குழு!
உலகம்

ஹொங்கொங் தீ விபத்து: விசாரணைக்காக சுயாதீன குழு!

2025-12-02
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
ஆசியா

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01
Next Post
100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று

இன்றைய வானிலை!

மட்டக்களப்பில் கோர விபத்து!

மட்டக்களப்பில் கோர விபத்து!

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை!

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

0

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

0
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

0
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

0
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.