• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
2026 மகளிர் டி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி நேபாளத்தில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/07/31
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த ஆண்டு ஜனவரி 12 முதல் பெப்ரவரி 2 வரை நடைபெறும் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியை நேபாளம் நடத்த உள்ளது.

போட்டிகள் காத்மாண்டுவின் முல்பானியில் உள்ள லோயர் முல்பானி கிரிக்கெட் மைதானம் மற்றும் அப்பர் முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

போட்டிக்கான முழு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

ஜூன்-ஜூலை மாதங்களில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும் உலகக் கிண்ணத்துக்கான நான்கு இடங்களுக்கு பத்து அணிகள் இதன்போது போட்டியிடும்.

தகுதிச் சுற்றில் பங்கேற்பாளர்களாக இதுவரை ஐந்து அணிகள் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

2024 டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்றதன் மூலம், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகள் ஏற்கனவே தகுதிச் சுற்றில் தங்கள் இடங்களை உறுதிப்படுத்தியுள்ளன.

தாய்லாந்து மற்றும் போட்டியை நடத்தும் நேபாளம் ஆசிய தகுதிச் சுற்றுகள் மூலம் முன்னேறியுள்ளன.

மேலும், அமெரிக்காவும் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மீதமுள்ள ஐந்து அணிகள் ஏனைய பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்படும்.

ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து தலா இரண்டு அணிகளும், கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியங்களிலிருந்து ஒரு அணியும் இடங்களை நிரப்பும்.

டி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் பத்து அணிகள் தலா ஐந்து பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும்.

சிறந்த ஆறு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன் சூப்பர் சிக்ஸ் நிலைக்குச் செல்லும்.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கிண்ணத்தில், போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக 12 அணிகள் பங்கேற்கும்.

2024 இல் இதில் விளையாடிய பத்து அணிகளிலிருந்து இது அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து சம்பியன் ஆனது.

Related

Tags: NepalT20 World Cup Qualifierடி:20 உலகக் கிண்ணம்நேபாளம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Next Post

கண்டி எசல பெரஹெரா: ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு தடை!

Related Posts

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!
இந்தியா

இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!
இந்தியா

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !
அமொிக்கா

லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!
இலங்கை

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

2026-04-23
Next Post
கண்டி எசல பெரஹெரா: ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு தடை!

கண்டி எசல பெரஹெரா: ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு தடை!

மாரீசன் – திரை விமர்சனம்

மாரீசன் - திரை விமர்சனம்

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

0
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.