• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செம்மணியின் இன்றைய அகழ்வில் புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/06
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை, புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

எலும்புக்கூட்டு தொகுதியொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை செருப்புடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இடுப்பில் தாயம் ஒன்றுடன் எலும்புக்கூடு தொகுதியொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

blank

அதேவேளை செருப்பு , தாயம் , காசு, உள்ளிட்ட சான்று பொருட்கள் புதைகுழுகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 68 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

blank

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

blank

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 32 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 17 நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் வரையில் 68 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

blank

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank

இன்றைய தினத்தோட அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி குறித்த வழக்கு யாழ் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் ஸ்கான் அறிக்கை மற்றும் மண் பரிசோதனை அறிக்கை என்பவை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை அடுத்த கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

blank

blank

blank

Related

Tags: செம்மணிமனித புதை குழியாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரிய ‘கிங்டம்’ படக்குழு!

Next Post

வானிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு

Related Posts

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
இலங்கை

2026-04-24
மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது!

2026-04-24
நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!
இங்கிலாந்து

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

வானிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு

மிருணாள் தாகூருக்கும் தனுஷுக்கும் இடையே காதல்?

37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக  இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

0
பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

0
அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

0
மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

0
திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

0
கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

2026-04-24
பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

2026-04-24
அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

2026-04-24
மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

2026-04-24
திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

2026-04-24

Recent News

கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

2026-04-24
பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

2026-04-24
அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

2026-04-24
மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

2026-04-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.