• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அரசை கண்டித்து இஸ்ரேலில் பாரிய போராட்டம் – 12 பேர் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/15
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

காசா போரை நிறுத்தி, ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்டு வருமாறு கோரி இஸ்ரேலியர்கள் நேற்று டெல் அவிவ் நகரில் பாரிய போராட்டமொன்றினை  முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்தை முடக்கி, வீதியின் குறுக்கே கார் டயர்களை அடுக்கி தீ வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால்  குறித்த பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது . இதேவேளை போராட்டக் காரர்களை பொலிஸார்  கலைக்க முயன்றபோது அங்கு  பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது.  இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

அண்மையில் ஹமாஸ் பிடியில் உள்ள 50 பணயக் கைதிகளில் சுமார் 20 பேர் மட்டுமே உயிருடன் இருக்கக்கூடும் என இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பயணக் கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: காஸாஹமாஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு? சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அமைச்சர் வசந்த சமரசிங்க!

Next Post

இலங்கை மாணவர்கள் 30 பேருக்கு சீனாவின் புலமைப்பரிசில்!

Related Posts

நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்
உலகம்

2026-03-05
ஈரான் மீது தாக்குதல்:  கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்
ஈரான்

கிழங்கன் வைத்தியசாலை சம்பவம் குறித்து நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!
இலங்கை

பாரசீக வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பலை தாக்கி அழித்ததாக ஈரான் தெரிவிப்பு!

19°C வெப்பநிலையை எட்டும் பிரித்தானியா: இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!
இங்கிலாந்து

அகதித் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கடும் நிபந்தனை – புதிய கொள்கையை அறிவித்தார் ஷபானா மஹ்மூத்!

2026-03-05
Next Post
இலங்கை மாணவர்கள் 30 பேருக்கு சீனாவின் புலமைப்பரிசில்!

இலங்கை மாணவர்கள் 30 பேருக்கு சீனாவின் புலமைப்பரிசில்!

சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்றார் ஜனிக் சின்னர்!

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

0
ஈரான் மீது தாக்குதல்:  கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

ஈரான் மீது தாக்குதல்: கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

0
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.