• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
தண்டகாரண்யம் படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தண்டகாரண்யம் படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/19
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

2019 ஆம் ஆண்டு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியானது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதைத்தொடர்ந்து அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
blank

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. தண்டகாரண்யம் என்றால் ராமாயண இதிகாசத்தில் உள்ள காட்டின் பெயராகும். இப்படம் தீவிரவாதத்தையும் , காவல் அதிகாரிகள் மற்றும் காடு  சம்மந்தப்பட்ட கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இத் திரைப்படத்தில்  ரித்விகா, வின்சு சாம், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

blank

இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் வெளியீட்டுத்  தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி வெளியாகிறது என படக்குழு  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அட்டக்கத்தி தினேஷ்கலையரசன்தண்டகாரண்யம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

CID யில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அழைப்பு!

Next Post

பேலியகொடை துப்பாக்கிச்சூடு: படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு!

Related Posts

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

நாட்டில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு: ஆகஸ்டில் மட்டும் 9,800 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

2026-08-30
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை

22வது திருத்தத்தை எதிர்க்கும் GMOA மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் !

2026-08-30
ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து  பொலிஸார்  எச்சரிக்கை !
இலங்கை

ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து பொலிஸார் எச்சரிக்கை !

2026-08-30
இன்றுடன் நிறைவடையும் 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை!
இலங்கை

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் முறையாகத் தயாராகவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம்!

2026-08-30
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!
இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!

2026-08-30
இலங்கையின் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் ‘வெல்லே சரங்க’ துபாயில் கைது!
இலங்கை

இலங்கையின் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் ‘வெல்லே சரங்க’ துபாயில் கைது!

2026-08-30
Next Post
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி ……

பேலியகொடை துப்பாக்கிச்சூடு: படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு!

ஜனாதிபதியுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதியுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் விசேட கலந்துரையாடல்!

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பில் ஒருவர் கைது!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பில் ஒருவர் கைது!

2026-08-19
லாரக் தீவு தாக்குதல் எதிரொலி: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

லாரக் தீவு தாக்குதல் எதிரொலி: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

0
லாரக் தீவை குறிவைத்த அமெரிக்கா; ஜோர்தானில் பதிலடி கொடுத்த ஈரான்!

லாரக் தீவை குறிவைத்த அமெரிக்கா; ஜோர்தானில் பதிலடி கொடுத்த ஈரான்!

0
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரவி கருணாநாயக்க!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரவி கருணாநாயக்க!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
பமுனுகம கடற்கரையில் பரிதாபம்: பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் மாயம்!

2026-08-31

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.