• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
வியட்நாமை சூறையாடிய கஜிகி: 7000 வீடுகள் சேதம்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/26
in உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

வியட்நாமை தாக்கிய கஜிகி (Kajiki) சூறாவளி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயலுடன் கடும் மழையும் பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இதுவரை மூவர் உயிரிழந்ததுடன், பலர் மாயமாகியுள்ளனர்.

புயலால் 7,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 28,800 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி, 18,000 மரங்கள் சாய்ந்துள்ளன. தன்ஹோ பகுதியில் மட்டும் 331 மின்கம்பங்கள் சரிந்ததால், பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலைமை மோசமடைந்ததால், கிட்டத்தட்ட 44,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மீட்புப் பணிகளில் 16,000 ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, இரண்டு உள்நாட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 35 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், வியட்நாமில் இருந்து சர்வதேச விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கூடுதல் மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் 150 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் நிலவுகிறது எனவும் அந்நாட்டு தேசிய காலநிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Kajikiவியட்நாம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹரினுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Next Post

நாளை முதல் இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி அமுல்! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Related Posts

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!
கிரிக்கெட்

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

2026-03-04
ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை
ஈரான்

சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் –   விசாரணை அறிக்கை கையளிப்பு!
இலங்கை

ஈரான் போரில் உயிரிழந்த முதல் அமெரிக்க வீரர்களை அடையாளம் கண்ட பென்டகன்!
அமொிக்கா

விரிவடையும் மத்திய கிழக்கு மோதல்; எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தை சரிவு!
ஆசிரியர் தெரிவு

விரிவடையும் மத்திய கிழக்கு மோதல்; எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தை சரிவு!

2026-03-04
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
இலங்கை

2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026-03-04
Next Post
நாளை முதல் இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி அமுல்! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாளை முதல் இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி அமுல்! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மனிதனைப்போன்ற புதிய இனம் பூமியில் இருந்துள்ளது!

குஜராத் சுசுகி ஆலையில் மின்சார கார் உற்பத்தியை தொடங்கி வைத்தார் மோடி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
தெற்கு கடபல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு நோய் அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

0
மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

0
போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் கைது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.