எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை?
2024-10-19
முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம்
2024-11-08
உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, ...
Read moreகடந்த ஆண்டு நமீபியாவில் வேட்டையாடப்பட்ட அழிந்து வரும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021இல் 45 காண்டாமிருகங்களுடன் ஒப்பிடும்போது, ...
Read moreவியட்நாம் ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவி விலகியுள்ளார். ஊழல் விவகாரங்கள் காரணமாக ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கடந்த சில தினங்களாக ...
Read moreகனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த போது விபத்தில் சிக்கி, வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 152 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். படகு பழுதடைந்த நிலையில் ...
Read moreவியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த விடயம் தொடர்பாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ...
Read moreவியட்நாமில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வியட்நாமில் மொத்தமாக பத்து இலட்சத்து 897பேர் ...
Read moreவியட்நாமில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஒன்பது இலட்சத்து 585பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreவியட்நாமில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தினமும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் ...
Read moreவியட்நாமில் உள்ள அதிகாரிகள் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மாறுபாடு இந்திய மற்றும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொவிட் -19 வகைகளின் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.