• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று வியட்நாம் பயணம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அதற்காக, ஜனாதிபதி இன்றிரவு (03) நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இடம்பெறும் ஜனாதிபதியின் இந்த வியட்நாம் விஜயம், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள  வலுவான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரச விஜயத்தின் போது ஜனாதிபதி, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், கம்யூனிஸ கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரையும் சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஹோ சி மிங் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன்போது சிறப்புரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவும், வர்த்தக சமூகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழு ஒன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இந்த அரச விஜயத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Anura Kumara DisanayakeSri Lankaவியட்நாம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத்தேர்தல்!

Next Post

அமெரிக்காவில் வாகன விபத்து! 7 பேர் உயிரிழப்பு

Related Posts

திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!
இலங்கை

2025-06-03
ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

அதிக விலைக்கு அரிசி விற்பனை : முறைப்பாடளிக்க விசேட இலக்கம்!
இலங்கை

பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் அறவிடும் மருந்தகங்களுக்கு எதிராக நடவடிக்கை!

2025-06-03
மகாவலி நில விநியோகம் குறித்து அரசாங்கம் விசாரணை!

மே மாத்தில் உச்சம் தொட்ட சுற்றுலா பயணிகளின் வருகை!

யாழ்.பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை – விடுதியில் இருந்தும் வெளியேற்றம்
இலங்கை

பகிடிவதையால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி!

2025-06-03
Next Post
அமெரிக்காவில் வாகன விபத்து! 7 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் வாகன விபத்து! 7 பேர் உயிரிழப்பு

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு!

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவனின் மரணம்: விசாரணை நடத்த மூவரடங்கிய குழு நியமனம்

உயிரிழந்த பல்கலைக் கழக மாணவனுக்காகக் களமிறங்கிய சட்டத்தரணிகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

0
ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

0
அதிக விலைக்கு அரிசி விற்பனை : முறைப்பாடளிக்க விசேட இலக்கம்!

பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் அறவிடும் மருந்தகங்களுக்கு எதிராக நடவடிக்கை!

0
மகாவலி நில விநியோகம் குறித்து அரசாங்கம் விசாரணை!

மகாவலி நில விநியோகம் குறித்து அரசாங்கம் விசாரணை!

0
மே மாத்தில் உச்சம் தொட்ட சுற்றுலா பயணிகளின் வருகை!

மே மாத்தில் உச்சம் தொட்ட சுற்றுலா பயணிகளின் வருகை!

0
திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

2025-06-03
ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

2025-06-03
அதிக விலைக்கு அரிசி விற்பனை : முறைப்பாடளிக்க விசேட இலக்கம்!

பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் அறவிடும் மருந்தகங்களுக்கு எதிராக நடவடிக்கை!

2025-06-03
மகாவலி நில விநியோகம் குறித்து அரசாங்கம் விசாரணை!

மகாவலி நில விநியோகம் குறித்து அரசாங்கம் விசாரணை!

2025-06-03
மே மாத்தில் உச்சம் தொட்ட சுற்றுலா பயணிகளின் வருகை!

மே மாத்தில் உச்சம் தொட்ட சுற்றுலா பயணிகளின் வருகை!

2025-06-03

Recent News

திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

திரிபோஷா உற்பத்திக்காக சோள இறக்குமதிக்கு அனுமதி!

2025-06-03
ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

2025-06-03
அதிக விலைக்கு அரிசி விற்பனை : முறைப்பாடளிக்க விசேட இலக்கம்!

பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் அறவிடும் மருந்தகங்களுக்கு எதிராக நடவடிக்கை!

2025-06-03
மகாவலி நில விநியோகம் குறித்து அரசாங்கம் விசாரணை!

மகாவலி நில விநியோகம் குறித்து அரசாங்கம் விசாரணை!

2025-06-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.