• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நிலாவில் கனடாவின் முதல் ரோவர்!

நிலாவில் கனடாவின் முதல் ரோவர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/02
in உலகம், கனடா, தொழில்நுட்பம், பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடா தனது வரலாற்றில் முதன்முறையாக நிலா மேற்பரப்பில் இயங்கவுள்ள ரோவரை அறிமுகப்படுத்தியுள்ளது. Canadian Space Agency (CSA) தலைமையில், Lunar Exploration Accelerator Program (LEAP) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த ரோவர், எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியக் கட்டமாகக் கருதப்படுகிறது.

Canadensys Aerospace Corporation (Ontario) நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்த ரோவர் சுமார் 35 கிலோ எடையைக் கொண்டதாகும். நிலா மேற்பரப்பில் நீர் பனிக்கட்டிகள் உள்ளனவா என கண்டறிவதற்கும், நிலாவின் நிலவியல் மற்றும் சுற்றுச்சூழல் தன்மைகளை ஆய்வு செய்வதற்கும் பல்வேறு விஞ்ஞான கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரோவர் NASA உட்பட பல சர்வதேச விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. University of Alberta, York, Simon Fraser University போன்ற பல கல்வி நிறுவனங்களும் இதில் பங்கேற்றுள்ளன.

நிலா மேற்பரப்பில் நீர் உறைவிடம் உள்ளதா என்பதைக் கண்டறிவதே ரோவரின் முக்கிய பணி எனக் கூறப்படுகின்றது. இது வெற்றிகரமாக அமைந்தால், எதிர்காலத்தில் நிலாவில் மனிதர்களின் நீண்டகால இருப்பை உறுதிசெய்யும் வழியைத் திறக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

மேலும், 2030களில் மனிதர்களின் நிலா வாழ்வை எளிதாக்க Lunar Utility Rover எனும் அடுத்த கட்ட ரோவரையும் கனடா உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இது நிலாவில் கட்டுமானப் பணிகள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளில் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கனடாவின் இந்த முயற்சி, உலக விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வலுசேர்க்கையாகவும், சர்வதேச விண்வெளி கூட்டணிகளில் அதன் பங்கு மேலும் வலுப்பெறவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Canadaகனடா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆப்கான் நிலநடுக்கம்; இறப்பு எண்ணிக்கை 1,100ஐ விஞ்சியது!

Next Post

வெனஸ்டே தொடர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

Related Posts

நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!
இலங்கை

2026-07-18
கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

2026-07-18
ஏலத்தில் சாதனை படைத்த பீலேயின் டி-சேர்ட்: ரூ. 47 கோடிக்கு மேல் ஏலம் போனது!
உலகம்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது !

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

கடந்த 24 மணி நேரத்தில் 3 டெங்கு மரணங்கள் பதிவு!

2026-07-18
Next Post
வெனஸ்டே தொடர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

வெனஸ்டே தொடர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

செவ்வந்தி தொடர்பில் கசிந்த முக்கியத் தகவல்..! களமிறங்கும் இன்டர்போல்

போம்புரு எல்ல நீர் வீழ்ச்சியில் நீராடிய ஆசிரியர் சடலமாக மீட்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
முக்கியமான தமிழ்கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல்!

முக்கியமான தமிழ்கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல்!

0
நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!

நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!

0
கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

0
சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!

உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.